பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 நற்றிணை

அதனுல் எத்தகையவரும், எளிதில் குற்றம் புரிந்துவிடு கின்றனர்; ஆல்ை, அவ்வாறு குற்றம் புரிந்தாராயினும் குற்றம் புரிந்து விட்டோம் என்பதை உணர்ந்து, அதைப் பிறர் அறிந்து கொண்டனரோ என அஞ்சும் பண்பு, அக்குற்றம் புரிவோர்பால் அமைந்துவிடுமாயின், அவர் அக்குற்றம் புரிந்த காரணத்திற்காக இகழப்படார். அவ்வச்சம், மீண்டும் அவர் தவறு செய்வதைத் தடுத்து விடும்; பழி கண்டு அஞ்சும் உள்ள முடைமை, நல்லோர்க்கு அணியாம் ; அது அவர்களே உயர் கிலேக்கு உய்க்கும் ; அவ்வச்சம், இன்று இல்லையாயினும், ஒரு நாள் அவர் களேக் குற்றத்தின் நீங்கிய குணம் உடையோராக மாற்றி விடும். தாம்செய்த தவறு கண்டு அஞ்சும் இவ்வச்ச வுள்ளம், அக்கால ஆடவரிடத்தில் அமைந்திருந்தது.

கயன், நண்பு, நாண், பயன், பண்பு, பாடறிந் தொழுகல், வாய்மை, வள்ளன்மை முதலாம் விழுமிய குணங்களால் நிறைந்த குன்று எனப் போற்றப் பெறும் ஆண் மகன் ஒருவன், தமிழகத்தினுள், எவ்வாருே தவறி. நுழைந்து விட்ட பரத்தையர் ஒழுக்கத்திற்கு அடிமையாகி விட்டான், ஆடல் மகள்.ஒருத்தியின் அழகால் அறிவிழந்து அவளே அடைந்து, அவளே விட்டுப் பிரியாது, அவள் மனேயிலேயே வாழத் தொடங்கி விட்டான். ஒரு நாள் அப்பரத்தை, அவனே நோக்கி, “ அன்ப மனேவியை மறந்து, என்டால் காதல் கொண்ட கின் ஒழுக்கக் குறை பாட்டினே, கின்மன்ேவி அறியச் செய்து விடுகிறேன்காண்” என விளையாட்டிற்காகக் கூறிள்ை. விளயாட்டிற்காகக் கூறியதேனும், அது கேட்ட அவன் அறிவு அப்பொழுதே கலங்கிவிட்டது; அவன் உடல் அச்சத்தால் நடுங்கிற்று ; தன் மனைவி அறிந்து கொள்ளா வகையில், அவள், அறிந்துகொள்ளா வரை, அஞ்சாது பிழை புரிந்த அவன் தன் தவறு அவளுக்கு அறிவிக்கப் பெறும், தவறிய தன்