பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடமைநெறி நிற்கும் கணவன் 149

கலமும் கெட்டது. ஆயினும் அவள்பால் கொண்ட காதலே அவன் மறந்திலன் , அவள் அன்பைப் பெற்றாலல்லாது அவன் கலம் பெறல் இயலாது என்று கருதும்படியாகிவிட்டது அவன் கிலே. அதல்ை. அவள் மனே நோக்கிச் செல்வதை மறக்காது மேற் கொண்டான். அவன் செயல், அவன் உள்ளத்திற்கே ஒவ்வாதாயிற்று. ஒரு நாள், அவள் மாளிகை நோக்கிச் செல்லக் கருதிய வழி, அவ்வுள்ளம், அவனே நோக்கி, “அன்ப ஒரு பெண்ணின் பின் சென்று பணிந்து நிற்பது கின்பெருமைக்குப் பொருக்தாது. ஆயினும், பல நாள் சென்று பணிந்து கிற்கின்றனே நீ ஆல்ை, அவளோ கின்னேப் பார்ப்பதும் செய்திலள். தான் உண்டு, தன் தோழியர் உண்டு, தன் பாட்டும் பந்தாட்டமும் உண்டு எனச் செல்கிருள். இவ்வாறு கின்னேப் பராமுகம் செய்வாள்பால் பரிவுகாட்டுதல் பேரிழுக்காம் ; ஆகவே அவளே மறந்து மனக்தெளிவாயாக என் சொல் கேட்டு, அவண் செல்வதைக் கைவிடக் கருதாயேல், நின் செய் *கைக்கு இனியான் இசையேன் ” என்று கூறிற்று. அஆ! கேட்ட அவன், என் நெஞ்சே ! நீ கூறுவது அனேத்தும் உண்மை ; ஆல்ை, என் துயர் போக்குவாள் அவள் ஒருத்தியே என் காதல் நோய்க்குக் கைகண்ட மருந் தாவாள் அவளே ஆதலின், அவளேக் காணுது ஒரு நாளேக் கழித்தலும் என்னுல் இயலாது ; அவள் என்னே அருளி ஆட்கொள்ளினும், அல்லது அறவே கைவிடினும் அதை யான் கருதேன்; அவள் இருக்கும் இடம் அடைந்து அவள் பின்சென்று பணிந்து திரிவதையே யான் விரும்பு கின்றேன் ; போகும் என் உயிரைப் போக்காது காத்து நிற்பது அச்செயல் ஒன்றே ; ஆகவே, என் கல்வாழ்வில் நாட்டம் கொண்டுள நல்ல என் உள்ளமே அவள் பின் சென்று, திரிதலைச் சினந்து வெறுக்காது, விரும்பி