பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 15

கிலம், எங்கும் ஒரு தன்மையாய் இருப்பதில்லை. சில இடங்களில் கண்ணுெளி நுழையாக் காடாக இருக்கும் : வேறு சில இடங்களில் விண்ணேயிடிக்கும் உயர்ந்த வெற் பாக இருக்கும் ; நீர் நிறைந்த பள்ளமாகவும், மர நிழல் காணு மணல் வெளியாகவும் இருக்கும். மற்றும் சில இடங் களில், மலேயும், காடும், மணலும், கடலுமாக அமைந்த கிலப்பகுதி ஒவ்வொன்றும், ஒவ்வொரு வகையால் பயனுடையவாகும். தமக்கு வேண்டும் பொருளேயெல்லாம் அளித்துதவும் அங்கிலப் பகுதிகள், தாம் வாழ்தற்கேற்ற வாறு அமையாமை கண்ட மக்கள், அவற்றாலாம் பயனேக் கொள்வதோடு அமையாது, அவற்றைத் தாம் வாழ்தம் கேற்றவாய் மாற்றியும் அமைத்தனர்; காட்டை அழித்தும் மலேயை உடைத்தும், கடல் ருேக்கு அரண் அமைத்தும், மணலே மாற்றியும் நாடு கண்டனர் ; அவ்வாறு காட்டை யும், கடலையும், மணலையும், மலையையும் பயன்கொள்ளும் வகையினே அறிந்து கொண்டமையால், மக்கள், கர்டு களையும், கடல்களேயும் கண்டு கலங்கவில்லை மணல் வெளியையும், மலைகளேயும் கண்டு மருளவில்லை, கிலமே 1 கோடே ஆகுக! அல்லது கடலே ஆகுக! மலேயே ஆகுக! மணல் வெளியே ஆகுக ! நின் கண் வாழும் யாம் நல்ல ராயின், கின் தொன்மை இயல்பு யாதேயாயினும், யுேம் நல்லவை ஆகுவை ‘ எனக் கூறும் நல்லறிவுடையராய் நற்பயன் எய்தினர். - காடு ஆக ஒன்றாே ; காடு ஆக ஒன்றாே ; அவல் ஆக ஒன்றாே மிசை ஆக ஒன்றாே : எவ்வழி கல்லவர் ஆடவர் அவ்வழி கல்ல, வாழிய கிலனே!” 1

-  ; 187. ஒன்றே எண்ணுப் பொருள் குறிக்கும் ஓர் இடைச் சொல். அவல்-பள்ளம். ஈண்டு.கடல். மிசை..கே.டு: ண்டு-மலை - . -