பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 குற்றின

அதல்ை, அவள் அவனே அணுகி ஏதும் வினவின ளல்லள் ஆல்ை, அவன் காதற்றுாய்மையைக் கண்டு, அவன் பெருமை அறிந்து, தனக்குள்ளே வியந்த அவள் தோழி, அவனேக் கண்டு பாராட்டவேண்டும் என விரும் பிள்ை. ஒருநாள் அவன் வழக்கம்போல் வந்து, அப் பெண்கள் விளயாடற்காக வேண்டி மணல் வீடு கட்டித் தந்தான் அம்மணல் விட்டை அழிக்கவரும் கடல் அலைகளேக் காலால் உதைத்துத் தடுத்தான் ; மலேபோல் உயர்ந்து தோன்றும் மண்ல்மேட்டின்மேல் ஏறி, ஆங்குப் படர்ந்து கிடக்கும் அடும்பு மலர்களேப் பறித்துக் கொணர்ந்து கொடுத்தான். அந்த அளவோடு நில்லாது. அம்மகளிரை அணுகி அவர் விரும்புமாறு இனிய கதைகள், பலவும் கூறின்ை; ஆல்ை, தான் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்தோ, தன் மொழிக்கு விடையளித்தோ வாய் திறவாது கிற்கும் அவர் செயல்கண்டு உள்ளம் உறுதுயர்கொள்ளத் தளர் நடையிட்டு மெல்ல நடந்து தன்னுரர் நோக்கிச் செல்லத் தொடங்கின்ை. அவனே அந்நிலையில் கண்டு மனம் இரங்கிள்ை தோழி , அதனல் அவனே அப்பெண் அறியாவாறு கண்டு பாராட்டு முகத்தான், அவன் முயற்சிக்குத் துணைபுரியத் துணிந் தாள். அவன் காதல் வெற்றிபெற்றது.

“ வண்டல் தைஇயும், வருதிரை உதைத்தும்,

குன்றுஓங்கு வெண்மணல் கொடி அடும்பு கொய்தும் துனிஇல் கன்மொழி இனிய கூறியும், சொல் எதிர் பெருஆயாகி, மெல்லச் செலீஇய செல்லும் ஒலிஇரும் பரப்ப !’ 1

....--

1. நற்றிணை 254. உலோச்சனர். aL-L 569 G. -L4. - குன்று ஒங்கு-மலைபோல் உயர்ந்த, துனிஇல்-வருத்தம் இல்லாத, இனிய செலீஇய-செல்லுதற்பொருட்டு: . - :