பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 - நற்றின

குளிர்ந்திருக்கும்; வழிகடை வருத்தமே சிறிதும் தோ ருது ; வெய்யிலின் வெப்பம் நம் மேனியில் படாது ; அ மட்டோ அம்மரங்களின் மலர்மணம் நம்மை மகி விக்கும் ; மாவின் இளந்தளிரைக் கோதி, மகிழ்ந்து கூவு குயிலின் குரல், காதுகளில் இசைத்தேனப் பாய்ச் இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தும் அத்தகைய அரி அழகுடையது அக்காடு. காட்டைக் கடந்தால் வரு பாலை நிலனும் நிழலற்ற பாழிடம் அன்று வருவார்க் கிழல்தரும் மரங்கள் வழியில் இல்லை என்பது உண்மை ஆல்ை, அவை இல்லாக் குறையை, அவ்வழியின் இ மருங்கிலும், அடுத்தடுத்துவரும் ஊர்கள்போக்கிவிடும். வ நெடுகச் சிறியவும் பெரியவுமான ஊர்கள் பல ஆங்காங்ே உள்ளன. வருவாரை விருந்தேற்றுப் பேணும் பேருள்ள வாய்ந்த மக்களின் வாழ்விடம் அவ்வூர்கள் ; வ இத்துணை இனியது, இடர் அற்றது . ஆதலின், விரைந்து நடக்கவேண்டுவதுமில்லை. ே விரும்பியவாறு வேண்டுமிடங்களில் இருந்து இருந்து, கிழல் காணு, இடங்கள் தோறும் நீண்டநேரம் இளேப்பாறி, மண பரந்து மகிழ்ச்சியூட்டும் இடங்கள் தோறும் மணல் வி கட்டி, மண்பாவை புனேந்து விளையாடி மகிழ்ந்து செல் லாம் ; ஆகவே வழியைக் கடக்க வருந்த வேண்டி தில்லை ” என்று கூறி, செல்லும் வழி அவ்வள நல்லதா? அதில் நாமும் நடந்து மகிழ்வேமோ !’ எனு ஆர்வம் அவள் உள்ளத்தில் எழப்பண்ணி,உடனழைத்து சென்றான். . - . - .

‘நிழல் காண் தோறும் நெடிய வைகி,

மணல் காண் தோறும் வண்டல் தைஇ

வருந்தாது ஏகுமதி, வால் எயிற்றாேயே ! மாகனை கொழுதி மகிழ்குயில் ஆலும்