பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i56 நற்றிணை

டின்ை. கல்பட்டுச் சிவந்த கொடுமையைக் காட்டின்ை. “ காட்டின்கொடுமை கண்டு அஞ்சாதே ஆண்மையில் ஆற்றலில், மிக்க யான் உடன் வரவும் நீ அஞ்சுவது ஏன் ? அஞ்சவேண்டிய நிலவரினும் அஞ்சற்க; அச்ச மிகுதியால் விரைந்து செல்லற்க தளர்ச்சி சிறிதே உண்டாயினும் உடனே, அவ்விடத்திலேயே அமர்ந்து, அத்தளர்ச்சி நீங்கிச் செல்க இதோ, எதிரில் நிற்கும் ஆலின்கீழ், அதன் அரிய நிழலில், சிறிது தங்கிச் செல்வோம் வருக } y. எனக் கூறினன். அவன் கூறிய அவ்வின்னுரையே அவள் தளர்ச்சியைப் போக்கிவிட்டது. அவண் கில்லாதே விரைந்து நடந்தாள்.

‘ஆலநீழல் அசைவு நீக்கி,

அஞ்சுவழி அஞ்சாது, அசைவழி அசைஇ, வருந்தாது ஏகுமதி, வால் இழைக் குறுமகள் ! இம்என் பேரலர் நும்ஊர்ப் புன்னே வீமலர் உதிர்ந்த தேன்காறு புலவின் கானல் ஆர்மணல் மரீஇக், கல்உறச் சிவங்த நின்மெல்லடி உயற்கு.” 1

காதலனும் காதலியும் காட்டு வழியில் சென்று கொண்டே உள்ளனர்; ஞாயிறு மறைந்துவிட்டது. இருள் மெல்ல வந்து பரவத் தொடங்கிவிட்டது. சென்று சேர. வேண்டிய ஊர் இன்னமும் கண்ணிற்குப் புலப்பட்டிலது, ஆனால், அவ்வூருக்கு முன்பாக உள்ள குன்றுகளில் ஆயர்கொண்டு வந்து மேய்க்கும் அவ்வூர் ஆனிரைகளின் கழுத்திற் கட்டிய மணிகள், அவ்வானிரைகள் புல்

1. நற்றின:76. அம்முவளுர்,

அசைவழி-இளைப்பாறுமிடம் இமுை-அணி, குறுமகள்-இளையவள். இம் என் பேரலர் - இம் எனும் ஒலி உண்டாக அலர் கூறும் ஊர். மரீஇநடந்து பழகி, உயற்கு-வருந்தாது இருத்தற் பொருட்டு.