பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடமைநெறி கிற்கும் கணவன் 15?

மேய்தலால் ஆடும்தொறும் எழுப்பும் ஒலிமட்டும் கேட்கத் தொடங்கிவிட்டது. அதனுல், ஊர் செருங்கிவிட்டது என்பதையும், சிறிது விரைந்து நடந்தால், இருள் வன்து பரவுவதற்கு முன்னரே ஊர் சென்றடையலாம் என் பதையும் உணர்ந்தான். ஆயினும், நட எனக் கூற அஞ்சிற்று அவன் உள்ளம் ; மெல்ல அவள் அருகிம் சென்றான். காதலி 1 அதோ கேட்கிறதே மணி ஒலி அது எங்கிருந்து வருகிறது தெரியுமா ? அது, ஆனிரையின் கழுத்திற் கட்டிய மணிகளினின்றும் எழுந்த தாகும். அதோ தெரிகிறதே ஒரு சிறு மலே அங்குத்தான் மேய்கிறது அவ்வானிரை , அவ்வானிரை நாம் செல்லும் எம் ஊரைச் சேர்ந்தது. அவற்றின் மணி ஒலிதான் ே கேட்டது. ஆகவே ஊர் கெருங்கிவிட்டது , இனி கெடுக் தொலைவு கடக்க வேண்டியதில்லே. மேலும் ஞாயிறு மறைய, இருள் பரவி விடுமாதலின், கின் அழகைக் கண்டு மகிழ்தல் இனி இயலாது. நின் கடை அழகைக் கண்டு ஆகிழும் வாய்ப்பு இனி எப்போது வாய்க்குமோ மலர் “சூடிய கின் கூந்தலும் அம்மலரும், காற்றில் அலேக் து பறக்குமாறு காட்டி, அவ்வழகைக் கண்டு யான் மகிழு மாறு, நீ சிறிது விரைந்து நடப்பாயாக.” என்று கூறினன். அவன் சொல்லில் மயங்கி, அவனே மகிழ் விக்க வேண்டும் எனும் ஆர்வம் மிகுந்து வழி கடை வருத்தத்தையும் பாராது அவள் விரைந்து நடந்தாள்.

பொழுது போய்விட்டது , ஆகவே விரைந்து நட “ என் ஆணையிடுதல் அன்பு நெறி ஆகாது என அறிந்து, அவளே விரும்பி விரைந்து செல்லுமாறு இனிய உரை பல வழங்கியும், ஊர் கண்ணிற்குப் புலப்படாத் தொலைவில் உள்ளதாகவும், அது அண்மையில் உள்ளது போலும் என உணர்ந்து, அவ்வுணர்வால் ஊக்கம் மிகுந்து விரைந்து செல்லுமாறு விரும்பும் சொற்களே வழங்கியும்