பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 நற்றிணை

அவனுற்ற கலக்கம், உள்ளம் அவனுக்கு உரைத்தது, அது கேட்டு அவனுற்ற தடுமாற்றம், மீண்டு ஊர் செல்லத் துணிந்து கிற்கும் அவன்கிலே ஆகிய இவை யனேத்தையும் அவன் அறிவு கண்டது. உடனே அவ னுள்ளத்தை நோக்கி, உள்ளமே ! எவ்வினையையும். எண்ணின் துணிதல் வேண்டும். ஒன்றைத் தொடங் காமல் இருப்பது நன்றுதொடங்கில்ை அதுவே கினேவாய் அதை முடித்தல் வேண்டும். அதன் பின்னரே வேறு வினேயை எண்ணுதல் வேண்டும். அதற்கு மாருக, ஒன்றைத் தொடங்கி, அதை இடையிலேயே கைவிட்டு, வேறு ஒன்றைக் கருதுதல் கூடாது. அது கயவர் செய்யும் செயலாம். காதலியைப் பிரிந்து வந்திருத்தல் கூடாது. வந்து விட்டோம்; வந்த வினேயை வெற்றிபெற முடிக்காது, இடையே கைவிட்டு விடு திரும்புதல் அறி வுடையோர்க்கு அழகாகாது. அஃது அறியாமை என்பது மட்டுமன்று ; பிறர் கண்டு பழிக்கத்தக்க பயனில் செயலு மாம். ஆகவே, உன்னே உடையானே உயர்கிலேக்குக் கொண்டு செல்வதற்கு மாருக, இழிநிலைக்கு இட்டுச்’ செல்லும் இவ்வெண்ணத்தை ஈண்டே விட்டொழிக ! கடமை மேற்கொண்டு செல்வான் கால்களேக் கட்டி விடாதே ‘ என அறிவுறுத்திற்று. “. . . உள்ளுணர்வு உரைத்த அவ்வறவுரையினைக் கேட் டான் அவ்வாண்மகன். உள்ளம் கூறியன கேட்டு ஊர் நோக்கிப் புறப்பட்ட அவன் கால்கள், அங்கிலேயே கின்று விட்டன. காதல் உள்ளம் பின்புறம் ஈர்ப்ப, கடமை யுணர்வு முன்புறம் உந்தக் கால்கள் அசையமாட்டா வாயின. அவன் செய்வதறியாது திகைத்தான். முன். ளுேக்கிச் செல்வதோ, பின்னேக்கி மீள்வதோ செய்யாது, அவ் விடைவழியிலேயே இருந்து விட்டான். உள்ளம் எடுத்துக் காட்டிய காதலியின் அழகும். அன்பும், பிரிவுத்