பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 நற்றின

போன புரிகளேக் கொண்டது அது. பானேகளின் கையிற் பட்டவுடனே அறுந்து அழிந்து போயிருக்க வேண்டியது இதுகாறும் இருந்து ஈடுகொடுத்ததே அரிது. அது சிறிது சிறிதாக அறுந்து அழியவும் தொடங்கி விட்டது. இன்னும் சிறிது நாழிகையில் அடியோடு அறுந்து அழிந்து போவது உறுதி. இதுவே அவன்

கண்ட காட்சி.

காதல் உள்ளமும், கடமையுணர்வும் ஒன்றாேடொன்று மாறுபட்டுச் செய்யும் போராட்டத்திற்கு நிலைக்களமாய் அமைந்த தன் உடலும், யானைகளால் ஈர்ப்புண்டு அழிந்து போன அக்கயிறேபோல் அழிந்துவிடுமோ என அஞ்சி ன்ை. அஃது ஏற்கெனவே அழியத் தொடங்கி விட்டதற் கான அறிகுறிகள் கண்டு கடுங்கிற்று அவன் உள்ளம.

காதல் கடமை ஆகிய இரண்டையும் ஒப்ப மதித்து, அவற்றுள் எதையும் கைவிடக் கருதாது, இரண்டையும் ஒருங்கே புெறுதல் வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத் ல்ே, காதலிப்ெ பிரிந்து பொருள் சேர்க்கும் கடன்: மேற்கொண்டு வந்து, இடைவழியில் காதலியின் கண்ணிர் கண்டு கலங்கி, மீண்டும் கடமை நினேந்து மேற்சென்றான். காதலாலும் கடமையாலும் மாறி மாறிக் கட்டுண்டு, அப் போராட்டத்தால் அவன் உடல்தளர, காதல் உள்ளத் தால் கடமையை விரைவில் முடித்து விழுமிய புகழ்பெற விரும்பும் அவ்வாண்மகன் வாழ்க! அவன் கடனறி உணர்வு வளர்க என வாழ்த்துவோமாக.

‘’ புறந்தாழ்வு இருண்ட கூந்தல், போதின்

நிறம்பெறும் ஈரிதழ் பொலிங்த உண்கண், உள்ளம் பிணிக் கொண்டோள்வயின் நெஞ்சம் செல்லல் தீர்க்கம் செல்வாம் என்னும் செய்வினை முடியாது எவ்வம் செய்தல்