பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடமைகெறி கிற்கும் கணவன் 167

எய்யாமையோடு இளிவுதலைத்தரும் என உறுதி தூக்கத் தூங்கி, அறிவே சிறிதுகனி விரையல் என்னும் ; ஆயிடை ஒளிறு ஏங்து மருப்பின் களிறு மாறு பற்றிய தேய்புரிப் பழங்கயிறு போல வீவது கொல் என்வருங்திய உடம்பே.'1

1. நற்றிணை 284. தேய்புரிப் பழங்கயிற்றினர் : காதல் கடமை போராட்டத்தால் அழியும் உடலிற்கு, யானைப் போராட்டத்தில் அழியும் தேய்ந்த பழைய கயிற்றனை உவமை கூறியதனுல் இவர்க்கு இப்பெயர் வந்தது. s: போது-மலர். ஈர்இதழ் - நீர் நிறைந்த இதழ். பொலிந்த-அழகு பெற்ற, செல்லல்-பிரிவுத்துயர். எவ்வம்-கைவிட்டுப் போதல், எய்யாமைஅறியாமை. இளிவு-இழிவு. நூக்க-ஆராய, தூங்கி-தங்கி, மருப்புயானைக்கோடு. விவது கொல்-அழியும் போலும். . . . .