பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. . . 174 - நற்றிணை

விடாது இடைநிற்பர் எவரே ஆயினும், அவரை அழித்து, அக்காதல் வாழ்வை அடைவர் மகளிர் காதல் வாழ்வு வேண்டும் அம்மகளிர், அதற்குத் தடையாக காண் கிம்பின், அதை அழிப்பர் : நாண் தாயினும் சிறந்தது, தாம்பிறந்தபோது பிறந்து, தம்மோடு வளர்ந்து வாழ்வது எனக்கருதார். தாய் தடைசெய்யின், தம்மை உயிரினும் ஒம்பிய அத்தாயை இழக்கவும் துணிவர் அங்கிலேயிலும் தம் காதலைப் பெறுதல் இயலாதாயின், அதற்குமேலும் இருப்பதால் பயன் இல்லையாதலின், தம் உயிரையும் இழக்கத் துணிவர். காதலற்ற வாழ்வு உயிரற்ற கடைப் பினவாழ்வு போலாம் ; ஆதலின், காதல் கைகூடப் பெருத காரிகையர் சாதலே நாடுவர்.

ஓர் இளைஞன் ஒரு பெண்ணேக் காதலித்தான். அவள் அன்பைப் பெற அரிதின் முயன்றான் , அவன் சான்றாண்மை உடையன் , மணக்கத் தக்க மாண் புடையன் என அறிந்து, அப்பெண்ணும் அவனேக் காத லித்தாள். ஆல்ை அக் காதல் கிறைவேறவில்லை. அவள், அவனே மணப்பதால் தமக்கும், தம் குடிக்கும் பழிவரும் எனப் பெற்றேர் மறுத்தனர் ; அதை அறிந்த அப் பெண் தன் தோழி பால் சென்று, தோழி ! காதலர் நம்மீது அன்புடையர் ; நம்மால் அன்பு செய்யவல்ல நல்ல பண்புடையர் என்பதை நாம் அறிந்துகொண்டதை அறி யாத ஊராரும் உறவினரும், அவரைக் காதலித்தால் பழி வரும் எனக்கூறி மறுக்கின்றனரே, என் செய்வேன்?

அவரால் என் காதல் கருகிவிடும்போலும் :க ாதல் நிறை

வேறப் பெருமல், காலமெல்லாம் கண்ணிர்விட்டுக் கலங்கி, உறக்கம் ஒழிந்து, உள்ளத்துயிர்மிக்கு வாழ்வதினும், உயிரிழந்து போதலே உயர்நெறிம்ாம் என எண்ணுகிறது. என் நெஞ்சம்'எனக்கூறிக், காதல் அற்றவர்க்குச் சர்தலே உற்ற துண் என உரைத்து உயர்செறி காட்டினுள்.