பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனையற மாட்சி மிக்க மனவி so

மாமாகித் தழைத்தது. அதற்கிடையில், யானும் வளர்ந்து மணவாழ்வு மேற்கொண்டு கின்னேயும் பெற் றேன். ஆகவே, அன்று நான் வளர்த்த இப் புன்னே மரம் கினக்குத் தமக்கையாம் முறையுடையதாகும், என்று இப்புன்னே வளர்ந்த வகையையும் அவ்ளே கூறினுள். அன்று முதல் பானும் இப்புன்னேயை என் முன் பிறந்தா ளாகவே மதித்து வந்துளேன். ஆகவே, இப்புன்னே கான, உன்ைேடு நகைத்து விளையாட காணுகிறேன்.’ என்று கூறினுள். காணே மதிக்கும் அங்காளின் மாண்பு தான் என்னே ! w

‘ விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி

மறந்தனம் துறந்தகாழ் முளை அகைய,

கெய்பெய் தீம்பால் பெய்து இனிதுவளர்ப்ப நும்மினும் சிறநதது ; துவ்வை ஆகும் என்று

அன்னைகூறினள் புன்னையது சிறப்பே ; அம்ம காணுதும் நும்மொடு ககையே.1

இேறப்பினும் நாணை இழக்கேன் : -

நாண், கற்குடி மகளிர்க்கு உயிரினும் சிறந்ததாகும். அன்னர், தம் உயிரை இழந்தும் நாண் நெறி நிற்பர் ; காதலித்த கணவன் கைவிட்டுச் சென்று மறந்து வாழக், காதல் நோய் மிகுந்து, உள்ளமும் உடலும் ஒருங்கே வருங் தினும், அவ்வருத்த மிகுதியால் அவன்பால் தாமே வலியச் சென்று, தம் காமநோயை வாய்விட்டுக் கூறி வருந்துதல் அவர் வாழ்க்கையில் இல்லை உடம்பும் உயிரும் - வாடியக் காலும், என்னுற்றன. கொல் இவை எனினல்லது, கிழவோன் சேர்தல் கிழத்திக்கு இல்லை."3

1. நற்றின. 172. , . . . “ . . . .

ஆயம்-தோழியர். கூட்டம். துறந்த-விட்டுச் சென்ற காழ் விதை. அகைய-தோன்றி வளர. பெய்து-வார்த்து, நுன்வை-நூம்தமக்கை,

2. தொல்-பொருள். 208, . . . . . . . . . . . . . .