பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 நற்றிணை

இது தொல்காப்பியர் விதித்த வாழ்க்கை விதி. உயர் குடிப் பிறப்பினளாய ஒரு தமிழ்ப் பெண்ணின் பால், தான் கண்ட இப் பண்பாட்டினேப் பலர் அறியக் கூறிப் பாராட்டியுள்ளாள் அவள் தோழி.

காதலன், பாது காரணத்தாலோ, சில நாட்களாக வந்திலன் ; அதனல், அவனேக் கண்டு மகிழ்வதும் இயலாது போகவே, காதலி வருந்தினுள். அவள் கலக்கம் பெரிதாயிற்று. அதல்ை அவள் உடல் நலனும் குன்றிற்று, நெற்றி ஒளி இழந்து கை வளே கழன்றாேடு மாறு தோள்கள் மெலிந்தன. இம்மாற்றங்களால், அவள் காதல் விளேயாட்டை அறிந்துகொண்ட ஊரார், அவனே அவள் முன்பாகவே பழிக்கத் தலைப்பட்டனர். அதல்ை அவள் துயர் மேலும் அதிகமாயிற்று ; அக் நிலையை அவள் காதலன் அறியின், உடனே விரைந்து வந்து வரைந்து கொள்வன். ஆனால், அவன் பால் சென்று அதை உரைக்க அவள் விரும்பவில்லை. அவ்வாறு சென்று உரைப்பதை அவள் நாண் இடை.ெ கின்று தடுத்து விட்டது. உயிர் போகவும், ஊரார் பழிக் கவும், உடல் நலன் இழக்கவும் நேர்ந்த விடத்தும் காணக் கைவிட மறுக்கும் அவள் நலத்தை கரவாரப் பாராட்டினுள் அவள் தோழி, - - பிறைவனப்பு இழந்த நுதலும், யாழகின் இறைவரை கில்லா வளையும், மறையாது ஊர் அலர்தூற்றும் கெளவையும், காண் இட்டு உரை அவற்கு உரையாம்.’ -

1, நற்றிணை : 263. இளவெயினனர். -

பிறைவனப்பு-முன்றாம்பிறைத் திங்கள் போலும் வடிவும், வனப்பும் வாய்ந்த அழகு. யாழ-அசை. இறை-முன்கை. வரை-அளவில், மறை யாது-வெளிப்படையாக வந்து. கெளவை-பழிச்சொல், நாண் இட்டு-நாண்,