பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 - நற்றிணை

அளித்துள்ளனர் புலவர். காம் கண்ட மரம் செடி கொடிகள், அவற்றின் பன்னிற மலர்கள், அம்மலர்களின் பல்வேறு மணங்கள், அம்மலர்களில் நிறைந்துவழியும் தேன், நிறத்தாலும் மணத்தாலும் மலர்களே அறிந்து சென்று அத்தேனேக் குடிக்கும் வண்டு, அவ்வண்டு எழுப்பும் இன்னிசை, புலி, யானே முதலாம் பொல்லா விலங்குகள், அவ்விலங்குகளின், வீரமும் காதலும் விளங்கும் வாழ்க்கை முறைகள், கினியின் முகல், மயிலின் சா பல், மரம் முதலாம் அங்கிலப் பொருள்களேப் பயன் கொண்டு வாழ்ந்த மலகில மக்கள், அம்மக்களின் மாண்புமிகு நல்வாழ்வு, அவர்கள் அறிவு கலம், அழகின் திருவுருவம், ஆண்மையின் ஆற்றல், அன்புத்தளே ஆகிய கலங்களெல்லாம் ஒருங்கே தோன்ற, உள்ளதை உள்ள வாறே காட்டும் காலத்தொலைகோக்கி போல் காட்டிச் சென்றுள்ளனர் புலவர். அக்காட்சியைக் காணும் அறி வுடையார்க்கு, அப்புலவர் தீட்டிய ஓவியத்தை உணரும் உள்ளுணர்வுடையார்க்கு, அக்காட்சி இன்றும் என்றும் கண்டு களிக்கத்தக்க கவின்மிகு காட்சியாகும். அக்காட்சிக் சாலைக்குள் புகுந்து, சில பல காட்சிகளேக் கண்டு களி கூருவோமாக. -

பிரிந்தோர் இரங்கும் பெருமலை :

- - வான் . அளாவிய வரைகள் ; அவ்வரைகள் மீதும், ; : ல்வரைகளை அடுத்தும் வளர்ந்துள பெருமாங்கள் ; எங்கு கோக்கினும் தேனடைகள் ; அத்தேனடைகளி னின்றும் இடையருது ஒழுகும் தேன், குலகுக்லயாய்க் காய்த்துத் தொங்கும் மா, பலா வாழை முதலாம் கனி வகைகள் ; மலக்குச் சூட்டிய மாலயோ எனக் கண்டவர்

ளுமாறு, வெண்ணிற துரை தெறிக்கக் கீழ்நோக்கிப் இடும் அருவிகள் மலையின் அடிவாரத்தில், அம்.