பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 நற்றிணை

உருவாய செவிலியர்பால் ஒப்படைத்திருந்தனர். அவர் களும், அவளே அன்பு காட்டி, அறிவு ஊட்டி வளர்த்தனர்.

ஒரு நாள், செவிலி, ஒரு கையில் தேன் கலந்து இனிக்கும் சுவைமிக்க பால் நிறைந்த பொற் கிண்ணத் தையும், மற்முெரு கையில் பூங்கொடிபோலும் மெல்லிய ஒரு கோலேயும் ஏந்தி வருகிருள். முத்துப்பரல் இட்ட சிலம்புகள் ஒலிக்க ஆடிக்கொண்டிருக்கிருள் அப்பெண் ; செவிலி அவளே நெருங்கிப் பாலே உண்ணுமாறு வேண்டு கிருள் ; அவள் மறுக்கிருள். கையில் உள்ள சிறு கோலை ஒச்சி, ‘ பாலேக் குடித்துவிடு இல்லையேல் அடித்துவிடுவேன்” எனச் சிறிதே மருட்டினுள். அவ் வாறு அச்சுறுத்தவும் அஞ்சி உண்ண எண்ணுது மறுத்து ஒடுகிருள் அப்பெண். அவளேப் பின்பற்றி ஒடுகிருள் செவிலி, ஒடி ஒடி மேலும் ஒடமாட்டாது தளர்ந்து ஓரிடத்தே நின்றுவிடுகிருள். மனேயின் முற்றத்தே ஒரு முல்லப் பந்தல் ; ஒடி அங்கு கின்றவாறே, ‘ பாலுணவு இண்ைடேன் ” என மறுத்துவிட்டு விளேயாடச் சென்று. விடுகிருள் அப்பெண். .

இவ்வாறு வளர்ந்தவள். மணப்பருவம் உற்று, மனம் விரும்பும் ஒர் ஆண் தகையைக் காதலித்து, அவனேயே மணந்து கொண்டாள். அவன் மனபுகுந்து மனயறமும் மேற்கொண்டாள். ஆல்ை, அவள் கணவன் விடு செல்வச் செருக்குடையதன்று. வளம் இழந்து வறுமையில் திகழ்வது; முப்பொழுதும் உண்ணும் உணவிற்கும் அங்கு வழியில்லை. அதனல், ஒருபொழுது உணவுண்டு, ஒரு ப்ொழுது உணவொழிந்து வாழத் தொடங்கினர் மகளின் வறுமைகில் அறிந்து வருந்திய அவள் தந்தை 9’ கென அளவிறந்த பொருள் தர முன் வந்தான் ஆல்ை, தாமே முயன்று தேடும் பொருள் பெற்று வாழும் வாழ்வே