பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனையற மாட்சி மிக்க மனைவி 187

இருப்பவள், சேய்மைக் கண்வரும் தன் தேரைக் காணுது போயினும், அத்தேரில் கட்டிய மணிர்ெலி கேட்டு. வரவுணர்ந்து மகிழ்வள் ; ஆல்ை மணியொலி கேட்பதோ இப்போது இயலாது . கார் காலத்துப் புது மழை பெய்யக் கண்டுகளித்திருக்கும் தவளேகள், அக் களிப்பு மிகுதி யால் ஓயாது கத்தி எழுப்பும் ஒலி, அம்மணியொலியைக் கேளாவாறு செய்துவிடுமே எனக் கலங்கின்ை ; உடனே பின் தொடர்ந்துவரும் ஏவல் இளேயர் சிலரை அழைத்து, தன் வருகையை விரைந்து சென்று அறிவிக்குமாறு அனுப்பினன். அவர்களும், காதலன் வருகையை எதிர் நோக்கிக் காத்துக் கிடப்பாள் பால் சென்று, அவன் வருகையை அறிவித்தனர் : அச்செய்தி கேட்டு மகிழ்ந்தது உள்ளம் ; மலர்ந்தது முகம் , மயிரின் மாசுபோக ரோடு வதும் செய்யாது, அவன் வருகையை எதிர் நோக்கியிருந் தவள், அவன்வருகிருன் எனும் செய்திகேட்ட அக்கணமே விரைந்து சென்று நீராடினுள் ; மாசு நீங்கிய மயிரில், எண்ணெய் தடவி, வாரி முடித்தாள் ; முற்றத்தில் உள்ள இசடியில் மலர்ந்திருக்கும் மணம் வீசும் மலர்கள்

சிலவற்றைப் பறித்துத் தன் கூந்தலில் சூட்டிக்கொண் டாள்; அங்கிலையில் அவனும் வந்து விட்டான்; காதலனைக் கண்ட மகிழ்ச்சி கட்டுக்கடங்காததாயிற்று தன்னே மறந் தாள் ; மயிர் முடித்து மலர் சூட்டி நிற்பதையும் மறந்தாள்; அப்படியே, உடல் குழைய, கூந்தல் குலேய ஒடி அவனத் தழுவிக் கொண்டாள் ; மனேவியின் இவ்வரவேற்புக் காட்சி அவனே மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது ; அது அவன் மனத்திரையை விட்டு மறைந்திலது ; அங்கிகழ்ச்சியைத் >+. தன் தேர்ப்பர்கனிடம் கூறி மகிழ்ந்தான் அக்காதலன்,

“மறத்தற்கு அரிதால் பாக! பன்னாள்

அறத்தொடு பொருங்திய உலகு தொழில் கொளிஇய பழமழை பொழிந்த புதுநீர் அவல