பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காங்வில் பல்கிளே கறங்க, காவுடை மணியொலி கேளாள் வாணுதல்; அதனல் ஏகுமின் என்ற இளேயர் வல்லே இல்புக்கு அறியுகராக, மெல்லென மண்ணுக் கூந்தல் மாசர்க் கழிச் சில்போது கொண்டு, பில்குரல் அழுத்திய அங்கிலை புகுதலின், மெய் வருத்துரு அவிழ்பூ முடியினள் கவைஇய மடமா அரிவை மகிழ்ந்து அயர்நிலையே.” 1 காதலன் வினே கருதி வேற்றுார் சென்றிருந்தான் ; அவன் பிரிவால் வருந்தியிருந்தாள் அவன் மனேவி அவ் வருத்த மிகுதி, அவள் மேனி நலத்தைக் கெடுத்து விட்டது : நாட்கள் பல கழிந்தன. அவள் அழகு நாள் தோறும் குறைந்துகொணட்ே வந்துவிட்டது ; அழகிழங் திருக்கும் அவள் கிலே கண்டு கலங்கினுள் தோழி ; சில நாட்கள் சென்றதும், போன கணவன் வந்து சேர்ந்தான் : அவள் பண்டே போல் பேரழகு பெற்று விளங்கிள்ை. அவன் வந்த மறுகாட்கால அவன் அவள் தோழி: கண்டாள். இயல்புக்கு மாருக, அவள் பேரழகு ப்ெற்ரீ விளங்குவதை அறிந்தாள் அத்தோழி ஆல்ை, அவளுக்கு அவன் வந்து சேர்ந்த செய்தி தெரியாது என்றாலும், அப்பெண்ணின் அழகுக் காட்சி அவன் வந்து விட்டான் என்பதை உறுதியாக உணர்த்தி விட்டது ; தான் கருதி பதை உறுதி செய்ய, தோழி வினே மேல் சென்ற

1. நற்றிணை : 42. இரத்தனர். . . . . . . கொளீஇய-மேற்கொள்ளும் வண்ணம். பழமழை-வழக்கமான . o அவல-பள்ளங்கள் தோறும். நாகவில்பல்கிளே - தவளைக்கூட்டம், கறங்கஒலிக்க நாமணி நா. வல்லே-விரைவாக. மண்ணு-மாசுபோக ரோடாது - சில்போது-சில D. குரல்-கூந்தல். மெய் வருத்துரு.அ.மெய் தளர்ந்து: கவைஇய-தழுவிக்கொண்ட, மா.சிறந்த அரிவை-அரிவைப்பருவத்தளாய மனைவி, மகிழ்ந்து அயர்-மகிழ்ந்து கொண்டாடும். * -