பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலை நிலம் 19

நிலத்து வாழ்குறவர் விளேத்த வரகு, சாமை முதலாம் உணவுப் பொருள்களின் குவியல் , இத்தகைய வளமிக்கது அம்மலே நாடாதலின், அங்காட்டு மக்கள் வேற்று நாட்டுச் செல்வத்தை வேண்டாது வாழ்வர் ; அங்காட்டைவிட்டு வெளியேற வேண்டிய தீவினே, யாதேனும் காரணத்தால், யாருக்கேனும் வந்து வாய்க்கும்ாயின், அம்மலே நாடு, தம் கண்ணுக்குத் தோன்றும் வரை, வழியில் கின்று. கின்று, விழிர்ே சோர வருந்தி நோக்கி வளமிக்க இந் நாட்டின் வாழ்விழந்து போமாறு எம்மைத் துரத்தும் தீவினேயே ! நீ வாழ்விழந்து போகாயோ ‘ என வாய் விட்டுப் புலம்பிப் போவர். அவ்வாறு, பிரிந்தார் இரங்கும் பெருவளம் பெற்றது அம்மலே நிலம்: -

ரசம் தூங்கப், பெரும் பழம் துணர, வரை வெள் அருவி, மாலையின் இழிதரக் கூலம் எல்லாம் புலம் புக, நாளும் மல்லற்று அம்ம ! இம்மலைகெழு வெற்பு எனப் பிரிந்தோர் இரங்கும் பெருங்கல் நாடு 1

வேங்கை தந்த வெற்பு :

கருத்துத் திரண்டுவந்த கார்மேகம், தான் தாங்கி வந்த ைேரயெல்லாம் வாரி இறைத்து வறண்டுவிட்டது : கருமைமாறி வெண்ணிறம் பெற்ற அம்மேகம், அருகிருக்கும் மலேயுச்சியைச் சூழ்ந்து படர்ந்தது மரங்கள் செறிந்துள்ளமையால், இடையும் அடியும் கருகிறம் க்ாட்ட

! நற்றின் 93 மலேயனர் - “. .

பிரசம் - தேனடைகள். தாங்க - தொங்க, துணர - கொத்துக் கொத்தாகக் காய்க்க வரை மலே. மாலேயின்-மாலை போல். இழிதரும்-கீழ் நோக்கிப் பாயும். கூலம் உணவுப் பொருள் வகைகள். புலம்புக-விளைந்து பெருக மல்லற்று - வளம் உடைத்து. கலகெழு. குன்றுகளை உடைய.. ... . . . - . . . . . -