பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 நற்றிணை

‘ வேற்றுங்ாட்டு ஆரிடைச் - சேறும் நாம் எனச்சொல்லச், சேயிழை ! கன்று எனப் புரிங்தோய் நன்று செய்தனையே செயல்படுமனத்தர், செய் பொருட்கு அகல்வர் ஆடவர் அது அதன் பண்பே.'1 மறுபிறப்பு உறினும் கணவனே மறவாள் :

காதலன் கினேவு காதலி உள்ளத்தில் என்றும் மங்குவதில்லை. எப்பொழுதும் அது அவனேயே கினேந்து கொண்டிருக்கும். அவன் அழகு ஆண்மை. அவன் மேற் கொண்டவினே, அதனல் அவனுக்குண்டாம் புகழ் என எப்பொழுதும் அவனைப் பற்றிய எண்ண்ங்களி ேைலயே அவள் நெஞ்சு கிறைந்திருக்கும். இது, அவன் அவளேப் பிரியாது உடன் வாழும் காலத்தினும், வினேமுத லாயின குறித்து அவன் வெளிநாடு சென்று வாழும் காலத்தில் அதிகமாம். கணவனேப் பிரிந்த காதலி உள்ளத்தில், அக் கணவனைப் பீற்றிய கிண்வல்லது வேறு கினேவு கிற்காது. கிற்றல் இயல்பன்று. அஃது, அவர்க்குப் பண்புமாகாது. அவள் நெஞ்சம், அவனே இம்ைப்பொழுதும் மறவாது, அவனேப் பற்றிய எண்ணச் சூழலிலேயே சுழன்று கொண்டிருக்கும்; இந் நற்பண்பு, கம் பழந் தமிழ்நாட்டு நற்குடி மகளிர்பால் அமைந்து, அவர் அன்பிற்கு அழகு தந்து நின்றது.

காதலன் பொருள்தேடிப் போய்விட்டான் ; நாள் பல கழிந்தன. அவன் குறித்துச் சென்ற காலக் கெடுவும் கடந்துவிட்டது . ஆயினும் அவன் வந்திலன் ; நாள் ஆக - 1, நற்றிணை: 24. ... -

- ஆர்.இடை - கடத்தற்கு அரிய வழி. சேறும் . செல்லத் துணிந்தேம், - சேய்இழை-சிறந்த அணிகள் அணிந்தவளே புரிந்தோய்-விரும்பி ; தோய், செயல்படு மனம்-பொருள் ஈட்டும் முயற்சி மேற்கொண்ட மனம். அது-போவாரைத் தடுக்காது போ என விடை அளித்தது. அதன் பண்புஅதற்கு உரிய இயல்பாம், - ~ - - - -