பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனையற மாட்சி மிக்க மீனவி 19

ஆக அவள் உள்ளத்தில் அவன் கினேவு அதிகமாயிற்று : அவன் கினேவன்றி வேறு நினைவு அவள் நெஞ்சில் இடம் பெறவில்லை ; காதலன், காதலன்சென்றகாட்டுவழி, அவன் மேற்கொண்ட வினே, அதை அவன் முடிக்கும் வகை, முடித்து மீளா அவன் கொடுமை என அவனேப் பற்றிய நிகழ்ச்சிகளேயே எண்ணிக்கொண்டிருந்தது அவள் : நெஞ்சம் அவள் கெஞ்சு அவளே மறந்தது. அவனப் - பின்பற்றிச் சென்றுவிட்டது. அந் நினைவு மிகுதியால் அவள் உடல் கலம் கெட்டது.; அவள் மேனி அழ கிழந்தது , பொன் போலும் நிறம் வாய்ந்த பசலே அவள் உடல் முழுதும் பரவிவிட்டது ; அக்கிலேயில் ஆங்கு வந்த தன் தோழிபால், தோழி ! காதலனைப் பின்தொடர்ந்து போன என் நெஞ்சு, ஆங்கு அவர்க்குத் துணையாய் இருந்து, மேற்கொண்ட வினேயை முற்றுவித்து அவ ருடன் ஒருங்கு வர எண்ணி உளதோ ? அல்லது அவ ரோடு சென்ற அந்நெஞ்சு, ஆங்கு அது எவ்வளவு கூறியும் விரைவில் விடு திரும்ப அவர் இசையாமையால், மீண்டு 1.இங்கு வந்து, அவரும் அதுவும் பிரியுங்கால் இருந்த பேரழகு கெட்டுப் பசலை நோய் படர்ந்து கிடக்கும் என்னைக் கண்டு, இவள் நம் தலைவி அல்லள் ; வேறு எவளோ என்று எண்ணி வருந்தி, எங்கேனும் சென்று அலைகிறதோ? அறியேன்” எனக் கூறி வருந்தினுள்.

சென்ற நெஞ்சம் செய்வினைக்கு உசாவாய் - ஒருங்குவரல் நசையொடு வருந்தும் கொல்லோ ? அருளாளுதலின், அழிந்து, இவண் வங்து, தொன்னலன் இழந்த என்பொன்னிறம் நோக்கி,

ஏதிலாட்டி இவள்’ எனப் போயின்று கொல்லோ நோய்தல் மனங்தே.” 1 1, நற்றி ைே: : 56. பெருவழுதியார். - உசாவாய்-அறிவு கூறி வழிகாட்டும் துணையாய். ஒருங்கு வரல்-கூடி வருதல், ந்சை-விருப்ப்ம். ஆழிந்து-வருந்தி. தென்னலன்-முன்னிருந்த் அழகு. பொன்னிறம் - பசலைநோய். ஏதில்ாட்டி - வேறு ஒருத்தி ; உறவு இல்லாதான். தலைமணந்து-மிகக் கொண்டு. . . .” - * *