பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றின

பொருள் தேடிப்போன காதலன் வரவை எதிர் பார்த்து எதிர்பார்த்துக் காதலி ஏமாற்றமடைந்தாள் : அவள் துயரம் பெருகிற்று அவளேத் தேற்ற முன் வந்தாள் தோழி ; அத் தோழிக்கு அவள் கூறுகிருள்: தோழி ! காதலர் வாராமை கண்டு வருந்திய என் தோள்கள் தளர்ந்தன ; அவன் வரும் வழியைப் பல காலும் பார்த்துப் பார்த்துப் பார்வுை இழந்தன என் கண்கள் ; அவன் கினேவே கொண்டு வருந்தியதால், என் அறிவும் மயங்கிற்று ; பித்தேறினேன் நான் ; உயிர் போகும்பொழுது, தான் அதுகாறும் இருந்து வாழ்ந்த உடலின் நோயையும் உடன்கொண்டு போய்விடுமாதலின் இறக்கும் கில் பெற்றுள் என்னப்பற்றி வருத்திய நோயும் என்னேவிட்டுப் பிரிந்துபோய்விட்டது : அம்மட்டோ ! பிரிந்திருப்பாரை வருத்துவதே விருப்பமாய்க் கொண்ட மாலையும் வந்துவிட்டது , இனி என்கிலே என்னும் ? தோழி : நான் இவ்வாறெல்லாம் கூறுவதால், நான் இறப்பைக் கண்டு அஞ்சுகிறேன் என்று கினேயாதே ; நான் சாவதற்கு அஞ்சவில்லை : ஆல்ை, இறந்து மஆ. பிறப்படைந்தால், அபபிறப்பில், இப்பிறப்பில் என் அன்பைப் பெற்ற, என்பால் போன்பு வாய்ந்த என் காதலனே மறந்துவிடுவனே என்றே அஞ்சுகிறேன் ;” காதலனே மறுபிறப்பிலும் மறக்காதிருக்க விரும்பும் அவள் மாண்புதான் என்னே ! . . . . . .

தோளும் அழியும், நாளும் சென்றென: நீள் இடை அத்தம் நோக்கி, வாள் அற்றுக் கண்ணும் காட்சி தெளவின என் கீத்து அறிவும் மயங்கிப் பிறிது ஆகின்றே; கோயும் பேரும்; மாலையும் வந்தன்று : யாங்காகுவென் கொல் யானே? ஈங்கோ, சாதல் அஞ்சேன் அஞ்சுவல், சாவில்