பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 நற்றினை சிந்தனைகளால் செய்வது மறந்து, வினே வாய்க்காது வந்து விடுவனே என்று. அஞ்சும் அவள் உள்ளம் அவன் அதை வெற்றி கான முடிக்க வேண்டுவதில் காலம் திட்டிப்பினும், அதனுல் தன் துயர் பெருகினும் கலங்காள்; அவன் வெற்றி ஒன்றே அவள் குறிக்கோளாய் விளங்கும். காதலன் பொருள் தேடிவர, வெளிநாடு போயிருக் இருன் , வீட்டில் அவன் பிரிவைப் பொருது வருந்தியிருக் கிருள் அவன் காதலி , இயல்பாக இன்பங் தரும். பொருள்கள் காதலரைப் பிரிந்து தனித்திருப்பார்க்கும் பெருந்துயர் தரும் ! மாலேக் காட்சியும் அக்காலத்து நிகழ்ச்சியும் அவர்க்குக் கொடியவைபோல் தோன்றும் அவ்வின்பத்தைக் கூடியிருந்து அனுபவிப்பதற்கில்லேய்ே எனும் ஏக்கத்தைத் தரும் ஒருநாள் மாலே, காதலி திட்டைவிட்டு வெளியே வந்து பார்த்தாள் ; காலையில் தம் இளம் பார்ப்புக்களே விடுத்து இரை தேடிப்போன பறவைகள் தம் பார்ப்புக்களே நினைந்து அவையிருக்கும் கட்டு நோக்கிப் பறந்தன . முல்லைக் காட்டில், கலைமான், தன் காதலியாய பிணேயைத் தேடி அடைந்தது; முல்லைத். கொடிகள் மலர்ந்து மணம் வீசின. கானும் இடம் தோறும் மணிவிளக்கு ஏற்றி வைத்தாற்போல்

காந்தள்கள் மலர்ந்தன. தம் வரவை எதிர்நோக்கி விட்டி லிருக்கும் கன்றுகளேநினைந்து வீடடைந்தன ஆனிரைகள், ! அவை விரைந்து வருங்கால், அவற்றின் கழுத்தில் கட்டிய மணிகள் ஆடி ஆடி எழுப்பும் ஒசை, ஆனிரையின் பின் இரு கோல் தும் குழலோசையோடு கலந்து வந்து விதியில் ஒலித்தது. - .

இம்மாலேக் காட்சியினைக் கண்டாள் அப்பெண்; அது மறைந்துவிட்டது அ 56 #b 9 r r இல் குடிகொண்டது. இகால் இன்பத்தைக் கண்டு.