பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனையற மாட்சி மிக்க மனைவி 201

I of நான் வருந்துகிறேன் ; செயலற்றுக் கிடக்கிறேன் ; அதல்ை எவர்க்கும் எக்கேடும் இல்ல ; ஆனால், இது போலும் மாலைக்கால்ம், வினேகருதிச் சென்று வாழும் அக்காட்டிலும் உண்டாக, அதைக் காணும் அவர், என்னைப் போன்றே வருந்தத் தொடங்கின், எடுத்துச் சென்ற வினே என்னும் மாலேக் காட்சிகளேக் கண்டு, ‘ என்னேப்போல் என் காதலியும் கலங்குவளே ; அவளே அங்கே கலங்க விடுத்து இங்கே வந்து காம் மேற்கொண் டிருக்கும் வினேயோ பெரிது?’ என எண்ணி, வினே விடுத்து வந்துவிடுவரே ; அவர் அவ்வாறு வந்துவிடுவராயின், வினேக்குறை உண்டாகி பழிவந்து வாய்க்குமே அவர்க்குப் பழிவரக் கண்டு, அதுவும், அவர் என்மீது கொண்ட காதல் காரணமாக வரக் கண்டு, நான் உயிர் கொண்டு வாழேன் ; மனதை மருட்டும் இம்மாலே, அங்கு இல்லாயின் எவ்வளவு நன்றாம் , அது அங்குத் தோன்றாதிராதோ !” என இவ்வாறு சென்றன. அவள் கருத்தும் கலக்கமும், என்னே அவள் மனேமாட்சி ! ‘’ பறவை பார்ப்புவயின் அடையப், புறவில்

மா எருத்துஇரலை மடப்பிணை தழுவ, முல்லைமுகை வாய் திறப்பப், பல்வயின் தோன்றி தோன்றுபு புதல் விளக்கு உருஅ, மதர்வை கல்லான் மாசில் தெண்மணி கொடுங்கோல் கோவலர் குழலோடு ஒன்றி ஐது வந்து இசைக்கும் அருள் இல் மாலை ஆள்வின்ைக்கு அகன்றாேர் சென்ற நாட்டும் இனைய ஆகித் தோன்றின் வினவலித்து அமைதல் ஆற்றலர் மன்னே.”1 1. நற்றினே : 39. சேகம்பூதனர். --

பார்ப்பு-குஞ்சு புறவு-காடு. மாலுருத்து இரலே-கருத்த கழுத்தினை உடைய கலைமான். முகை-அரும்பு. வாய்திறப்ப-மலர. தோன்றி. க்ர்ந்தள். :புதல்-புதர்களில், விளக்கு உருஅ-விளக்கேற்றினுற்போல் மலர. மதர்ன்வகொழுகொழென வளர்ந்த, தெண்மணி-தெளிந்த மணி ஓசை. ஒன்றிகலந்து, ஐது - மெல்லிதாக, இணையவாகி - இவ்வியல்புட்ையவாகி. வினே வலித்து-வினையை உறுதியாக மேற்கொண்டு. அமைத்ல் ஆற்றலர்-நங்கி யிருப்பாரல்லர். - -

18