பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 கற்றிணை

இயற்கை பொய்யாம்; என் காதலன் சொல் பொய்யாகாது எனக் கருதும் காதலியின் நம்பிக்கை வாழ்க.

‘ கார் வரு பருவம் என்றனர்மன், இனிப்

பேரளுர் உள்ளம் கடுங்கல் காணியர் அன்பு இன்மையின் பண்பில பயிற்றும் பொய்இடி அதிர்குரல் வாய்செத்து ஆலும் இனமயில் மடக்கணம் போல - கினை மருள்வேனே !! வாழியர் மழையே ‘1

அவள் இவ்வாறு கூறத் தோழி அவளே நோக்கி பெண்ணே காதலர் சொல் பிழை படாது ; ஆகவே நில்லாது வருவர் என்று கூறுகின்றனேயே, உன் உடல் கிலேயைச் சிறிது உற்று நோக்குவாயாக ; காதலனேக் கான முன்பு, அவைேடு உறவு கொள்ளாத முன்பு ே பெற்றிருந்த பேரழகு எங்கே தளராத் தோளின் பெருமை என்னுயிற்று இன்று அங்கிலே இழந்து, இவ்வாறு உடல் தளர்ந்து உருக்குலைந்து வாட விடுத்துச் சென்ற கொடிய வரன்றாே உன் காதலர் ; அத்தகையார் சொல் பிழைத் படாது என நம்பும் கின் அறியாமையை என்னென்பேன்? எனக்கூறி எள்ளி நகைத்தாள் ; அவள் நகை மொழி கேட்ட அப்பெண், ‘தோழி! நீ கூறியன அனைத்தும் உண்மை ஆல்ை அவரைப் பற்றி நீ அறியாத ஒன்றை நான் அறிந்துள்ளேன் ; அதேைலயே அவர் வருவர் என உறுதியாக நம்புகிறேன் ; தோழி நட்பின் திறம் தெரிந்தவர் நம் காதலர் ; கெட்ட காலத்து விட்டோடும் வகை அறியாதவர் ; நண்பர்க்கு, இன்பக் காலத்தில்

1. நற்றிணை : 248. காசியன்கீரனர். - : ; அஞர் - துன்புத்தால் துயர்உறும் காணியர் - காணும் பொருட் - பண்பில்-இயற்கைக்கு மாறன. பயிற்றும்-மேற்கொள்ளும். வாய்செத்தின் உண்மையாகக் கருதி. ஆலும்-களித்து ஆடும் மடக்கணம்-அறிவில்லாக் கூட்டம், மருள்வேனே-மயங்குவேனே ? : -