பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனையற மாட்சி மிக்க மனைவி 205

உதவாதுபோயினும், துன்பக் காலத்தில் தவருதுசென்று துயர் துடைத்தல் வேண்டும் என அந் நட்பின் இயல் பறிந்தவர் ; அத்தகையார், அவர் உயிரோடு ஒன்றி வாழும் உயர்ந்த நட்பு உடையேயை என் துயரைப் போக்க, விரைந்து வாராது, மறந்து அவண் வாழ்வரோ : வாழார் காண் எக்கூறினுள். - - தொல்கவின் தொலையத் தோள்கலம் சாஅய் கல்கார் நீத்தனராயினும், கல்குவர் கட்டனர் வாழி தோழி !'1 - காதலி, காதலர் சிறந்த நண்பர் ; விரைந்து வருவர் ‘ எனக் கூறக் கேட்டும் அமையாத தோழி, அப் பெண்னே நோக்கி, பெண்ணே ! காதலர் நட்பின் திறம் அறிந்தவர் என்பது உண்மையே. ஆனல் அவர் ஒரு பெரிய புகழ்விரும்பி ; அப்புகழ் தேடும் பணிமேற் கொண்டிருக்குங்கால், அவர் தம்கண்பரையும் மறந்து விடுவர்; அம்மட்டோ அவர், ஒருகால் உன்னே மறவாது மனதில் கினைந்திருந்து வருவதாயினும், நீ கூறுமாறு இக் கார்காலத்தில் இவண் வருதல் இயலாது; அவர் சென்று வாழும் நாடு மிகமிகச் சேய்மைக்கண் உளது. ஆதலின் அவர் வாரார் “ எனக் கூறிள்ை. காதலர்புகழாசை கொண்டு சேய்காட்டில் வாழ்கிறார் எனத் தோழி கூறக் கேட்ட அப்பெண். தோழி ! காதலர் புகழின்பால் கொண்ட ஆசையின் அளவினும், அவர் என்பால் கொண்ட அன்பின் அளவு அதிகமாம் ; அவ் வன்பு, அப்புகழாசையை வென்றுவிடும் ; அவர் எவ் வளவு சேய்காட்டில் வாழினும், அவரைத் துரத்திக்

i. 1. நற்றினே : 14. மாமூலனர். .

தொல்கவின் பண்டைப் பேரழகு. நலம்-அழகு, சாஅய்.கெட்டு,

கல்கார்-அன்பு செய்யாது. நீத்தனர்-பிரிந்தனர். நட்டனர்-நட்பு வைத்

துள்ளார். . . . . . . * , . .