பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ru, DTLF r 209

அட்டிலோளே அம்மா அரிவை; எமக்கே, வருகதில் விருந்தே, சிவப்பாளன்று சிறியமுள் எயிறு தோன்ற - முறுவல் கொண்ட முகம் காண் கம்மே.1

1, நற்றிணை : 1.20. மாங்குடிகிழார். - *

தடமருப்பு-வளைந்த கொம்பு, மடநடை-இளமைப் பருவம் உடை , யாத்த-கட்டிய, கொடுங்குழைவளைந்த காதணி. பெய்த-அணிந்த, செழும் செய்யேதை-நில்லுடலும் செந்நிறமும் உடையாள். தாழ்-மோதிரம். தடிஇலை. தகைபெற-அழகுபெற, அந்துகில்-அழகிய ஆடை, கப்புலந்துநம்மை வெறுத்து. அட்டிலோன்-சமையல் அறை புகுந்தாள். தில்-விருப்பப் பொருள் குறிக்கும் ஓர் இடைச் சொல். சிவப்பாள்-கோபம் கொள்வாள், எயிறு-பல. - - . . . . .” -