பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகியல் உணர்ந்த தோழி 211

தீயோரை நண்பராகப் பெற்றவர் தியோராதலும் உல கியற்கை. நண்பர்களின் நல்லொழுக்கம், ஒருவரின் தியொழுக்கத்தை அழித்து கல்லோராக்கும். அக் கண்பர்களின் தியொழுக்கம், ஒருவரின் நல்லியல்புகளேக் கெடுத்து, தியோராக்கும். கிலத்தியல்பால் நீர் திரிந்தற்

ருகும் மாந்தர்க்கு இனத்தியல்பதாகும் அறிவு’ என்றார் வள்ளுவரும். அதனல், நண்பர் நல்லோராயின் அவரும் கல்லோராவர். அந்நண்பர் தியோராயின்

அவரும் தியோராவர். ஒருவரைச் சேர்ந்து வாழும் நண்பர்களின் இயல்பைக்கொண்டு அயர் இயல்பையும் அறிந்து கொள்ளலாம் ; ‘ இனத்தான் ஆம், இன்ன்ை எனப்படும் சொல்.”

ஒருவரை நல்லோராக்குவதும், தியோராக்குவதும் நண்பர்களின் இயல்பைப் பொறுத்து ஆம் என்பதை அறிந்த அக்காலப் பெரியோர்கள், தம் மக்களோடு தொடர்புகொண்டு வாழும் நண்பர்கள் கல்லோராதல் வேண்டும் என்பதில் பெரிதும் விழிப்புடையராய் இருந் ‘தனர். அதல்ை கம் மகளிரின் விளயாட்டுத் துணையாய் வரும் தோழிப் பெண்கள், அறிவால் கிறைந்தவராய், ஆன்றாேர் கூறிய அறநெறி சிற்பவராய், உலகியல் உணர்ந்த உயர்வுடையராய் விளங்குதல் வேண்டும் என எண்ணித், தம் மகளிர் அத்தகையோரையே சேர்ந்து வாழக் கண்டு மகிழ்ந்தனர். தோழி எனும் தகுதி பெற்ற அவ்விளையாட்டுத் துணைவியும், பெற்றேர் நம்பிக்கை வீண் போகாவாறு, அவர் மகளிரின் நல்வாழ்வில் நாட்ட முடையவராய் விளங்கினர். - -

கடமையில் தவறேன் :

தினேப்புனம் காத்திருந்த ஒரு மலேகாட்டுப் பெண், ஒர் ஆண் மகனேக் கண்டு காதலித்தாள். அவன் கூட்