பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 19T

டுறவால் அவள் உடலழகும் சிறிதே மாறித் தோன்றிற்று. அவசீனப் பற்றிய கினேவு மிதியால், கதிர்களேக் கவர்ந்து செல்லும் கிளிகளே ஒட்டவேண்டும் என்பதையும் மறக் தாள்; அப்பெண்ணின் தோழி இதை உணர்ந்தாள்; தன் காதல் ஒழுக்கத்தை அப்பெண் தானே உணர்த்துவாள் என எண்ணினுள் தோழி.; அவள் உணர்த்தவில்லை. தோழிக்குச் சிறிது கோபம் உண்டாயிற்று : ஒருயிரும், ஈருடலுமாகப் பழகும் என்னிடத்தில் உண்மையை உரைக்கவில்லையே என எண்ணினுள் ; அதல்ை அவ ளுக்கு அறிவு வரச் செய்தல் வேண்டும் என விரும்பினுள்; உடனே அவள்பால் சென்று, அவள் கண்களே கோக் கிள்ை; அவை சிவந்திருப்பதைக் கண்டாள்; பெண்ணே! நம் தினப்புனத்தைக் காத்துவரும் நம்மவர், தினேக் கொல்லேயை அழிக்கவரும் பன்றி முதலாம் விலங்குகளேக் குத்திக் கொன்று ஏந்திய அம்பு, அவ் விலங்குகளின் இரத்தக்கறை படிந்து சிவந்து தோன்றுவதுபோல் செவ்வரி பரந்து சிவந்து தோன்றும் உன் கண்களின் அழகை எவ்வாறு பாராட்டுவேன் ‘ என முதலில் அவள் அழகைப் பாராட்டினுள். பின்னர் அவளே அழைத்துச் சென்று, தினேப்புனத்தைக் காட்டி, பெண்ணே ! கதிர் களேக் கிளிகள் கவர்ந்து செல்லும் அழகைப் பார்; அவை கவர்ந்து செல்வதை, மலயுச்சிகளில் அமர்ந்து மயில்கள் பார்த்துக் கொண்டிருப்பதையும் பார் கதிர்களேக் கவர்ந்து செல்லும் தம் செயலே, மயில்கள் அறிந்தில 76’s எண்ணி எமாறும் கிளிகளின் அறியாமையை என் னென்பது ‘ என்று கூறி நகைத்து மகிழ்ந்தாள்.

தோழி இவ்வளவே கூறினுள் ; அதைக் கேட்ட அப்பெண்ணின் அறிவு எதை எதையோ எண்ணத் தொடங்கிற்று. ‘ என் கண்களே மாவீழ்த்துப் பறித்த அம்பிற்கு ஒப்பிடும் தோழியின் கருத்து யாது ?