பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகியல் உணர்ந்த தோழி 213

ஆண்மகன் ஒருவனேக் கண்டு, அவன் உள்ளத்தில் பாய்ந்து, அவனுக்குக் காதல் நோய் அளித்து மீண்ட கண்கள் உன்கண்கள்’ என்று என் காதலொழுக்கத்தைக் கண்டு கடிந்து கூறிய சொற்களன்றே அவை மயில்கள் பார்த்துக்கொண்டிருக்கவும், அவை பார்க்கவில்லை. 3T எண்ணிக் கிளிகள் கதிர் கவர்ந்து செல்லும் காட்சியை எனக்குக் காட்டிய அவள் கருத்து பாது ெேகாண்டுள்ள காதலொழுக்கத்தை நான் அறிவேன் ; அதை நான் அறியேன் என எண்ணி, என்னே ஏமாற்ற எண்ணு கின்றனே நீ என என்னே நோக்கி எள்ளி நகைத்துக் கூறியனவன்றாே அவை ‘ என இவ்வாறு பலப்ப

எண்ணிற்று அப்பெண்ணின் உள்ளம். -

தினப்புனத்தைக் காக்கவேண்டியது உன் கடமை அதில் நீ தவறிவிட்டாய் ; கிளிகள், கதிர்களேக் கவர்ந்து செல்லவும், வாளா இருக்கினறன , களவு போகிறது என்பதை அறியவோ, அதைத் தடுக்கவோ உன்னல் முடியவில்லை ; தோன் இவ்வாறு கடமையில் தவறிவிட் டாய் என்றால், என்னேயும் கடமையில் தவறுபவள் எனக் கருதிவிட்டன : கடமையில் தவறேன் ; உன்னேக் காக்கும் கடமையுடையவள் நான் அதல்ை உன் காத லொழுக்கத்தையும் அறிந்துளேன் ; நீ கடமையில் தவறி யதையும் அறிந்துளேன் ; உன் காதல் வாழ்வில் பிழை நேராவண்ணம் உன்னேக் காக்கக் கடமை பூண்டுள்ளேன்’ என்பதைக் கூருமல் கூறி விளங்க வைக்கும் அத்தோழி யின் கடமையுணர்ச்சியைக் கண்டு பாராட்டுவோமாக.

ஏனல் காவலர் மாவீழ்த்துப் பறித்த பகழி அன்ன சேயரி மழைக்கண் நல்ல பெருங்தோளோயே கொல்லன் எறிபொன் பிதிரிற் சிறுபல் காய -