பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகியல் உணர்ந்த தோழி 217

கிற்கும் அறிவோ இல்லாத ஒருவனே, அப்பெண் காத லிப்பதுகண்டு தோழி வருந்தினுள், வருந்தியதோடு நில் லாது, அப்பெண்பால், அவன் இயல்பு இன்னின்ன என் பதை எடுத்துக்கூறி, இத்தகையானேக் காதலித்து, ஏற்றுக் கொள்வதன் முன்னர், அவன் இத்தகையன் என் பதை அறிந்துகொள்வது நல்லதன்றாே ‘ - கூறினுள்.

ஒரு பெண்ணின் காதலக் கொள்ளே கொண்ட ஒருவன் குறைபாடுகளே, அப்பெண்ணிடத்தே கூறுவ தால் பயன் இல்லை என எண்ணி அடங்கி விடாது, அவள் அறிய எடுத்துக்கூறும் துணிவும், நல்லுள்ளமும் வாய்க்கப்பெற்ற அத்தோழியின் செயல், சிறந்தோர் போற்றும் செம்மையுடைத்தன்றாே !

என நயமாகக்

“ நாடனே அருளினை யாயின், -

இனியென கொள்ளல மன்னே கொன்னென்று கூறுவன் வாழி தோழி முன்னுற கார்உடை கெஞ்சத்து ஈரம் பொத்தி ஆன்றாேர் சென்னெறி வாழாச் . சான்றாேன் ஆதல் கற்கு அறிந்தனை தெரிமே."1

தேர்ந்து தெளிக ; தெளிந்த பின் ஐயுறற்க :

பாம்போடு பழகினும் பிரிவரிது என்பது ஒர் உலகியல் உண்மை; ஒருவரோடு பழகிய பின்னர், அவர் தொடர்பை அறுத்துக்கொள்வது அவ்வளவு எளிதில் இயலாது. அதல்ை ஒருவரோடு தொடர்புகொண்டு பழகத்

1. நற்றிணை : 238. அஞ்சிலாந்தையார். . . . .-- . . . . . . . கொன் ஒன்று-பயன் தாராத ஒன்றை. நார்-அன்பு, ஈரம்-அருள். பொத்தி-நிறைந்து. சென்னெறி-சென்ற நல்வழி. வாழாச் சான்றேன்ஈண்டுச் சான்றேன் என்றது இகழ்ச்சிக் குறிப்பு. நற்கு-நன்கு தெரிமேதெளிவாயாக, - o - - - -

14