பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகியல் உணர்ந்த தோழி 19

அவனும் அவளேக் காதலித்தான். அவர்கள் காதல வளர்ந்தது ஊர்அறிய மணந்து வாழ விரும்பிளுள் அப் பெண் ; ஆனால், அவனே, மனவினே சிலநாள் கழித்து. கிகழ்வதையே விரும்பிளுன் , அதல்ை அவள் அவன் மீது சினம்கொண்டாள் ; அவனேக் காணவும் வெறுத்தாள் ; அவளேத் தேடிப் பலநாள் வந்தும், அவளேக் காண மாட்டாது வறிதே மீண்டான் அவன் இதைக் கண்டாள் தோழி ; காதல் கொண்டவனே, இனிக் கைவிடுதல் இயலாது ; ஆகவே அவன் விருப்பத்திற்கேற்ப கடந்து கொள்வதே கலாம் ; அதற்கு மாருக, அவனே வெறுத்தல் கலம் தாராது என உணர்ந்தாள். ; உணர்க் ததை அப்பெண்ணிற்கு எடுத்துரைத்தாள் ஆல்ை, அப்பெண் அதை ஏற்றுக்கொள்ளவில்லே, தோழிக்குக் கிறிதே சினம் பிறந்தது : “ பெண்ணே காதலன் வருக்துகிருன் ; அவனே வருக்தவிடுவது கூடாது என நான் கூறுகிறேன் ; அதை நீ ஏற்றுக்கொண்டிலே ; பெரி யோர், ஒருவர் இயல்பை ஆராய்ந்து, அவர் நல்லவாாதல் :அறிந்து கட்புக்கொள்வதல்லது, ஒருவர் இயல்பை அறியாதே, அவரை கண்பராக ஏற்றுக்கொண்டு. அதன் பின்னர் அவர் இயல்பை ஆராய்ந்து நோக்க எண்ணுர் ; பண்பாட்டிற் சிறந்த பெருக்தகையாய நீயும், இவனே க் காதலிப்பதன் முன்னர், இவன் குணங்களே, நீயே நன்கு ஆராய்ந்து அறிந்திருத்தல்வேண்டும் , அல்லது, உன் உடன் ஆடும் தோழியருள், உன் உள்ளம் விரும்பும் சிலரோடு கலந்து, இவன் நல்லவனு அல்லது கெட்டவனு என்பதை ஆராய்ந்திருத்தல்வேண்டும் ; ஆணுல், ே அவ்வாறு ஆராய்த் தவறிவிட்டாய் இவனேப் பற்றிய எதையும் அறிந்துகொள்ளவில்லை : கண்டவுடனே காதல் கொண்டு விட்டனே : இப்போது, இவன் செயல்

கண்டு. வருந்துகின்றன ; இல்க்னக் 5 Toral மறுக் -