பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 கற்றிணை

பிடியைக் காணுது பிளிறும் களிறு :

மேகம் தவழும் உயர்ந்த மலேக்கா டொன்றில் காதல் வாழ்வு மேற்கொண்டிருந்தன களிறும் பிடியுமாய இரு யானேகள் : மலேவாழையும் சுரபுன்னேயும் வளர்ந்து வளம் கொழிக்கும் அம்மலை, அவ்யானேகளுக்கு வேண்டும் . உணவுக் குறைபாடுடையதன்று ஒரு நாள், அம்மலையின் ஒருபால், பிடியை உறங்க வைத்து, அதற்கு வேண்டும் கனிகளைக் கொணர்வான் வேண்டி, வாழைத் தோட்டர் துள் புகுந்தது களிறு. ஆங்கு அப்பிடி விரும்பும் வாழைத் தாறுகளே வேண்டுமளவு கவர்ந்து மீண்ட களிறு, ஆண்டுத் தன் பிடியைக் கண்டிலது அப்பிடியானே எங்கும் பேர்ய் விடவில்லை. அஃது இன்னமும் உறக்கம் களேந்து எழுந்திருக்கவுமில்லை. களிறு விட்டுச் சென்ற இடத்திலேயே, அது உறங்க வைத்துச் சென்றவாறே, உறக்க நிலையிலேயே கிடந்தது; ஆல்ை, அம்மலேயுச்சி யில் வந்து படிந்த கருமேகத்தின் ஒரு பகுதி, அப்பிடியைப் பிறர் காணுவாறு, அதன்மீதும் படிந்துவிட்டது. அதனுல் அது களிற்று யானேயின் கண்களுக்குப் புலப்பட்டி.லது ; விட்டுச் சென்ற காதற் பிடியைக் காணுது போகவே பெரிதும் கலங்கிற்று களிறு கலக்க மிகுதியால் பெருங் குரல் எடுத்துப் பிளிறிற்று. களிற்றின் பிளிற்றாெலி அம் மலையகமெல்லாம் எதிரொலித்தது ; குரல் கேட்டு ஓடி வாராதாபிடி எனும் அதன் ஆர்வத்தையும், பிடியைக் காணுது கலங்கும் அதன் பெருந்துயரையும் ஒருங்கே புலப்படுத்திற்று. - . . . . . . .

வாழை ஓங்கியவழை.அமை சிலம்பில் துஞ்சுபிடி மருங்கின் மஞ்சுபடக் காணுது பெருங்களிறு பிளிறும் சோல.1 jee aaT`

சுரபுன்னே அமை-பொருந்தியூ, சிலம்பு-மல. துஞ்சு பிடி

யானே. மருங்கின்-ப்க்கத்தில், மஞ்சு-மேகம். ப. இல-காடு , - . . . . - - - .