பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 நற்றிணை

முதல் நாள்தோறும், அவன் அங்குவந்து, அவளேக் கண்டு அளவளாவிச் செல்லத் தொடங்கின்ை. ஆனால், இவ்வுறவை அப்பெண்ணின் பெற்றாேர் அறியாராதலின், அவர் அறியாவாறு மறைந்து மறைந்து வாழவேண்டிய தாயிற்று. சிலநாட்களில் ஒருவரையொருவர் காண்பதும் இயலாது போகும் , அங்கிலே உண்டாகும்போது, அம பெண் மிகவும் வருந்துவாள் ; மேலும் தினேக்கதிர்கள் முற்றத் தொடங்கின ; அவை முற்றிவிட்டால், பெற்றாேர் அவளே வீட்டிற்குக் கொண்டுசென்றுவிடுவர் ; அப் பொழுது அவனேக் காண்பது அறவே இயலாதுபோம் : அங்கில உண்டாயின் அவள் துயர் பெருகும் , அத்துயர் அவள் உடல் நலத்தைக் கெடுக்கும் ; மகள் உடல் கலக் கேட்டினேக் காணும் தாய், அது தெய்வக் குறைவால் வந்தது எனக் கொண்டு, வெறியாடி வழிபடத் தொடங்கு வாள். அதல்ை அவள் காதல் உறவு வெளிப்பட்டுவிடும் ; ஊரார் அலர்துற்றிப் பழிப்பர் ; பெண்ணின் காதல் உறவை அறியாத பெற்றாேர், அவளேத் தாம் விரும்பும் ஒருவனுக்கு மணம் செய்துதர முயல்வர் அவள். காதல்’ பாழாம் ; கற்பு கெடும் , அங்கிலை உண்டாயின் அவள் உயிர் வாழாள் ; இங்கிலை உண்டாகாவாறு தடுத்தற்குரிய ஒரே வழி, அவன் அவளேப், பலர் அறிய மனந்து கொள்வது ஒன்றே; ஆல்ை அவனே அதை மனதாலும் எண்ணிப் பார்த்திலன் , அதனல், அவன் போக்கால் உண்டாம் கேட்டினே எடுத்துக் காட்டி, மனத்திற்காம் முயற்சி மேற்கொள்ளுமாறு கூறவேண்டும் என விரும்பி ள்ை தோழி. ஆனால், அவள் பண்பாடறிந்தவள் ; சொல்லும் வகை அறிந்தவள் அதல்ை, தான் கூறக் கருதிய அவ்வளவையும், அவனுக்கு அவ்வாறே எடுத்துக்கி கூறுதல், “ என் தோழியை மணந்துகொண்டு செல்க’ எனத் தானே வலியச் சென்று உரைத்தல் பண்பா