பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

r :

உலகியல் உணர்ந்த தோழி

டன்று ; அதை அவனே உணர்ந்து கோடல் வேண்டும் ; அதற்கு ஏற்றவாறு உரைத்தல் வேண்டும் எனக் கருதினுள்.

ஒருநாள், அவன் வழக்கம்போலத் தினேப்புனம் போந்து, தன் காதலியின் வருகைக்காக ஒரிடத்தே காத்திருந்தான். இதைப் பார்த்துவிட்டாள் தோழி. உடனே, அவனேப் பார்க்காதவள் போல், ஆனால் அவன் காதில் விழுமாறு, தினேப்புனத்தை நோக்கி, தினேப் புனேமே ! உன் இனிய கதிர்களேக் கிளிகள் கொய்து போகாவாறு காத்து வருகிருேம் ; நாங்கள், மலேநாட்டா கிைய எங்கள் காதலன்பால்கொண்ட காதல் மிகுதியிலும் உன்னேக் காக்கும் கடமையில் தவறவில்லை. அக்காவலே மறவாது மேற்கொண்டமைக்கு அவன் அன்பும் ஒரு காரணமாம்; அவன் எங்கள்பால்கொண்ட அன்பின் மிகுதியால், எங்களே மறவாது, காள்தோறும் இங்கு வந்து செல்வதால், நாங்களும் மகிழ்ந்து வாழ்கிருேம் ; மனம் மகிழ வாழும் வாழ்வுடைமையால் எங்கள் நலனில் குறை நேர்ந்திலது, அதல்ை, தாயும் எங்கன் ஐயுருது இங்கேயே விட்டுவைத்துள்ளாள் ; அதனல், நாங்களும் உன்னேக் காத்துவருகிருேம் ; அந் நல்வாழ்வு, உனக்கும் எனக்கும், மேலும் டிேக்க வேண்டுமாயின், இனி அதற்கு உன் துனேயே வேண்டும் ; உன் கதிர்கள் முற்றிவிடுமாறு விரைந்து வளர்ந்து விடுவையாயின் எங்களுக்கு இங்கு வேலையில்லாதுபோம் ; தாய் எங்களே வீட்டிற்குக் கொண்டுபோய் விடுவாள் ; அங்குச் சென்றுவிடின், எம் காதலனேக் காண இயலாது ; அதனுல் காதல் கோய்

. மிகும் ; கோய்மிகுதியால் உடல் கிலே தளரும் , தளர்ச்சி

காணும் தாய், வெறியாடத் தொடங்குவள்; அதல்ை, எம் காதல் அலர் கூறிப் பழிக்கப்பெறும்; அங்கிலே கண்டு எம்மால் வாழ்தல் இயலாது.கிளிகள் அழித்துவிடாவாறு