பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 . நற்றிணை

உன்னேக் காத்த நாங்கள் அழிவதற்கும் நீயே காரண மாவாய் அவ்வாறு எம்மை அழியவிடாது காப்பது உன்பால் உளது. நீ உன் கதிர்கள் விரைவில் முற்றி விடுமாறு விரைந்து விளயாது, காலங் கழித்து மெல்ல மெல்ல விகிாவையாயின், எம்மை அவ் அழிவினின்றும் காத்த பெருமை உனக்கு உண்டாம் ; ஆகவே, புனமே ! உன்னே அழியவிடாது காத்த நாங்கள் அழிவுருவண்ணம், நீ இன்னும் சிலநாள் கழித்துக் கதிர்விட்டு விளேவாயாக!” என்று கூறி வேண்டிக்கொண்டாள். -

தோழி கூறியன இவ்வளவேயாயினும், அவள் கூறியன கேட்ட அவ்விளஞன், தினேமுற்றிக் கொய்யும் பருவம் பெற்றுவிட்டது; இனி இவள் காவல் இங்கு இராது; இற்செறிக்க்ப் படுவள்; அதனுல் அவள் துயர் மிகும் என்பதை அறிந்து, தன் களவொழுக்க விருப் பத்தால், காதலிக்கு நேரவிருக்கும் கொடிய துயர் கிலேயை உணர்ந்து, தன் களவொழுக்கத்தைக் கைவிட்டு, அவள் பெற்றாேர் அறிய மணந்து கொள்வதற்கு, வேண்டிய முயற்சிகளே விரைந்து மேற்கொள்ளும்’ எண்ணம் உடையணுய் மீண்டான். -

இவ்வாறு களவொழுக்க இன்பத்தால், காதலியின் துயர்நிலையைக் கருதாலும், தன் கடமையை மறந்தும் இருந்த அவனுக்குக் கடமையில் தவறுவதால் உண்டாம் கேட்டினைக் காட்டிக், கடமையை கினேவூட்டி, அவனையும் கற்பு நெறியில் கிற்கப் பண்ணி, அவன் காதலியையும் வாழ்வித்தது. தோழியின் சொல்லாற்றலன்றாே ? வாழ்க அவள் சொல்லாற்றல் - கன்மலை நாடனே கயவாயாம், அவன் அளிபேர் அன்பின் இன்குரல் ஒப்பி கின் புறங்காத்தலும் காண்போய் ! நீ என் தளிர் ஏர் மேணித் தொல்கவின் அழியப்