பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகியல் -ri5 தோழி 225

பலிபெறு கடவுள் பேணக், கலிசிறந்து தொடங்கு நிலைப் பறவை உடங்குகுரல் கவரும்: தோடு இடம் கோடாய் : கிளர்ந்து tடினை விளைமோ வாழிய தினையே ‘ 1

ஒழிக உன் வாய்மை :

களவு வாழ்க்கை நீட்டிப்பதால், தன் காதலி கொடிய துன்பத்திற்குள்ளாவாள் என்பதறிந்தமையால், இளேஞன், விரைவில் வரைந்துகொள்வதாக வாக்குறுதி அளித்தானுயினும், களவு வாழ்க்கை அளிக்கும் பேரின் பத்தில் ஆழ்ந்துபோன அவன் மனம், திருமண ஏற்பாட் டிற்கு இசைந்திலது ; அதனல் திருமண முயற்சி யெதையும் மேற்கொள்ளாது, மீண்டும் மீண்டும், களவு வாழ்க்கையையே விரும்பினன்.

இளேஞன் செயல்கண்டு தோழி கலங்கினுள் ; நம் அதுயர்நிலையை அவன் அறியுமாறு செய்தும், அவன் மனம் திருந்தவில்லையே என எண்ணி வருந்தினுள் ; நம் துயர் நிலையை, அவன் நேர் நின்று உரைக்காது, இவ்வாறு, மறைபொருளாகக் கூறி அறிவிப்பதால் பயன் இல்லை. கம் குறையை நாமே உரைப்பது பண்பாடன்று எனக் கருதுவோமாயின், நம் கண்ணிர்திர வழிகாண இயலாது; இனி, நம் துயர் கிலேயை, அவன் அறியுமாறு அவன் முன்னின்று உரைத்தலே முறையாம் எனத் துணிந்தாள்;

1. நற்றிணை : 251. மதுரைப் பெருமருதன் இளநாகனர்.

நயவா.விரும்பி, அளி-அருள் ; அருளாலும், அன்டாலும், குரல்கதிர். ஒப்பி-கிளிகளை ஒட்டிக் காத்து. கின்-உன்னை. புறங்காத்தல்-பாது காத்தல், தளிர் ஏர்-மாவின் இளந்தளிர்போன்ற அழிய-அழிவதால். கலி சிறந்து-அலர் எடுத்து ; கலி சிறந்து பேண என மாற்றுக. தொடங்குகிலேகூட்டமாகக் கூடிவரும். உடங்கு-ஒருசேர வந்து. தோடு-இதழ். கோடாய்முற்றி வளையாது. கிளர்ந்து-நிமிர்ந்து நின்றவாறே. டிேன.காலம் நீட்டித்து. விளேமோ-விளைவாயாக, மோ-அசை,