பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகியல் உணர்ந்த தோழி 22?

அம் மணம் அறிந்த வண்டுகள் கூட்டமாய் வந்து இவள் தோளே மொய்க்கத் தொடங்கிவிட்டன; அதைக் கண்டு விட்டாள் தாய் , தன் மகள்பால்கண்ட இப் புதுமையால், தன் மகள் யாரோ ஒருவனேக் காதலித்து, அவஇேடு கலந்து வாழத் தொடங்கிவிட்டாள் என எண்ணினுள் ; அதல்ை கடுஞ்சினம் கொண்டாள் ; உடனே, இவளேக் கண்சிவக்க நோக்கிவிட்டு, மகளே! உன் களவு வாழ்க்கை வெளிப்பட்டுவிட்டது , நீ உன் ஒழுக்க கிலேயினின்றும் கெட்டுவிட்டாய் ‘ என இடித்துக் கூற விரும்புவாள், அதை அவ்வாறே கூருது, ஏ டி பெண்ணே ! உன் தோள்கள் இவ்வாறு வண்டுகள் மொய்க்க மணம் நாறுவது முன்னும் உண்டோ ?” எனக் கேட்டு வெகுண்டாள்.

பிறந்த நாள்தொட்டு ஒருநாளும், தன்னக் கடிந்து நோக்காத தாயின் கோபம் ஒருபால் வருத்த, தன் காதல் வாழ்வு வெளிப்பட்டுவிட்டதே என்ற நினைப்பால் நிகழ்ந்த நாண் கேடு ஒருபால் வருத்தக், சிறிது நேரம் செய லிழந்து போனமையால், தாயின் கேள்விக்கு விடையளிக்க ாட்டாது வருந்தி கின்றவள், பின்னர், ஒருவாறு தேறி என்ன நோக்கினுள்; அவள் நிலைகண்டு முதலில் நானும் நடுங்கினேனயினும், ஆபத்திற்குப் பாவம் இல்லை யாதலின், துணிந்து ஒரு பொய் கூறினேன்; நாங்கள் இருந்த இடத்திற்கு முன்னே எரிந்து கொண்டிருந்த அடுப்பினின்றும், ஒரு சந்தனவிறகை எடுத்துக் காட்டி, அம்மா ! இவ்விறகு தரும் மணமே, இவ்வண்டுகளே இவண்கொண்டு வந்தது இவள் இயல்பில் எவ்வித மாற்றமும் இல்லே ‘ எனக் கூறித் தாயின் ஐயத்தை ஒருவாறு போக்கினேன். -

‘அன்ப எப்பொழுதும் உன்னேயே கினேந்திருக்கும் இயல்பால் எம்மை மறந்திருக்கிருேம் நாங்கள் தன்