பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 - நற்றிணை

அவளேயேயன்றி என்னேயுமன்றாே வருத்துகிருன் ‘ என எண்ணி வருந்தினுள் ; பின்னர் வருந்திவாளாயிருப்பதால் பயனில்லை என உணர்ந்து, சென்று அவனேக் கண்டாள். அன்ப கணிமிகச் சிறந்தவன் நீ ; நண்பனுக ஏற்றுக் கொள்ளத்தக்க நல்லவன் நீ என நம்பி, உன்னோடு தொடர்புகொண்டேன் என்துணையால், நீ பெற்ற உன் காதலிக்கு, இப்போது யேல்லது வேறு துனேயில்லே. அவளுக்குப் பெற்றாேரும் உற்றாேரும் நீயே ; அத்தகை யாளே மறந்து வாழ்தல் அறமாகாது. அஃது அறமாகாது என்பது ஒருபுறம் இருக்க, அது நாகரிகமிக்க கல்லோர், தம்கண்பரிடம் நடந்துகொள்ளும் முறையுமாகாது; நாகரிக நெறி அறிந்தோர், கண்பர் சிலர் கஞ்சே தரினும், அது நஞ்சு என்பதை அறிந்தும் அவர் அளித்ததை அன்போடு வாங்கி உண்பர் ; உண்டபின்னர், நஞ்சுதந்த ாயமற்றவ ராயிற்றே என அவரை வெறுக்காது, பண்டு தாம் காட்டிய அவ்வன்பில் ஒருசிறிதும் குறையாதே, அவரோடு கலந்து பழகுவர். அப்பண்பாட்டு நெறிநிற்கும் பெரியோர் களேயே, உலகம், நாகரிகர் எனும் பெயரிட்டுப் பாராட்டும். நண்பர்களின் இயல்பு அதுவாதல் வேண்டும் ; சிறந்த நண்பர்கட்கு அதுவே அழகு. அந்தப் பண்பு உன்பால் இல்லை ; உன்ைேடு நட்புடையேணுகிய நான், உனக்கு நஞ்சு அளிக்கவில்லை ; அதற்குமாருய அமிழ்தமே அளித்துள்ளேன்; அழகின் திருவுருவாம் என் தோழியின் தோளில் கிடந்து உறங்குவதால்பெறும் பேரின் பந்திற்கு, இவ்வுலகில் வேறு எவ்வின்பமும் இஃணயாகாது 3. அத்தகைய பேரின்பப் பொருளே நீ பெறத் துணைபுரிந்த என்பால் அன்புகாட்டவேண்டும் என்பதை மறந்து விட்டனேயே நண்பரொடு பழகும் நாகரிகம் அறிந்தவன் நீ என எண்ணுகிறேன் ; ஆகவே அன்ப! அவள் தோளில் கிடந்து உறங்குவதில் இன்பம் 4686T.