பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகியல் உணர்ந்த தோழி 23

என்றாலும், தீமையே புரிந்த நண்பனுக்கும் நல்லது செய்தல் வேண்டும் எனும் நாகரிக உணர்வுகொண்டு, நான் தந்த அவள், இப்போது வேம்புபோல் கசப்பவளா யினும், உன்பால் நட்புடையேனுய நான் வருந்தாது வாழ்தல் வேண்டும் என்பதை எண்ணியாவது, அவளே ஏற்றுக்கொள்வாயாக ; அவள் வாழ்வு என்வாழ்வு : அவள்வருத்தம் என்வருத்தம் ; ஆகவே அவளே ஏற்று, அவள் வாட்டத்தைப் போக்குவதன்மூலம், என்வாட்டத் தைப் போக்குவாயாக ‘ என வேண்டிக்கொண்டாள்.

‘ காட முங்தை இருந்து கட்டோர் கொடுப்பின்,

கஞ்சும் உண்பர் கனி நாகரிகர் ; அஞ்சில்ஒதி என் தோழி தோள்துயில் கெஞ்சின் இன்புருய் ஆயினும், அதுே என்கண் ஒடி அளிமதி : கின்கணல்லது பிறிது யாதும் இலளே.’

கிழவி ஆயினும் கைவிடாதே :

காதலனும் காதலியும் களவுவாழ்க்கை மேற்கொண்டு வாழ்கின்றனர் அவர் காதலேக், காதலியின் பெற்றேர் ஏற்றுக் கொள்ளவில்லை. அவளே அவனுக்கு மணம் செய்துதர மறுத்துவிட்டனர் . இதை அறிந்த அப்பெண், தன் கற்பு வாழவேண்டுமாயின், பெற்றாேரையும் பிறந்த ஊரையும் மறந்து, காதலன்பின் சென்றுவிட வேண்டும் எனத் துணிந்தாள் ; தோழியும் அதற்குத் துணை புரிந்தாள்.

1,m:855,

முந்தை-முன்னே. தனி-மிக்க. அம்சில்ஒதி-அழகிய சிலவாகிய 4.ந்தல். தோள்துயில்.தோளின்கண் சி.ந்து கொள்ளும் உறக்கம். என்கண் ஒடி.டன்பால் அருள்கொண்டு. கண்-அருள். அளிமதி-அன்பு காட்டிக் காப்பாற்றுவயக. மதி-அசை. ன்ெகண் அல்லது. .ன்னேயல்லது.