பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 நற் றினை

என்றும் மனயாளேயே விரும்பும் மனம் உடையய்ை மனேக்கண் மடிந்திருப்பானுக்கு, அவ்வாழ்வு வாய்க்காது ; ஆகவே பொருளேயும், புகழையும் தேடி வெளிநாடு செல்ல வேண்டும் ‘ என விரும்பும் அவன் கடமை உணர்வு. ஆனால், தன் முடிவைத் தன் காதலிக்கு உரைக்கவோ, உரைத்து, உடனே பிரிந்துபோகவோ அவனால் முடிய வில்லை. அதனல் தன் கருத்தை மெல்லத் தோழிபால் தெரிவித்துப் போக விரைந்தான். தோழி அவன் காதலியின் உள்ளம் உணர்ந்தவள் ; அவன் போய்விடின், அப்பிரிவுத்துயர் பொருது, அவள் உயிர், அவளே விட்டுப் பிரியின் என்செய்வது என அஞ்சினுள் ஒருபக்கம் இவள் துயர் கருதி, அவனைப் போகாவாறு தடுத்துவிடலாம் என்றால், வினேமேற் செல்லாது, வீட்டினுள் அடங்கி வாழ்வதால் அவனேயும், அவனத் தடுத்து நிறுத்து வதால் தன்னேயும் ஊரார் பழிப்பரே ; அவர் பழிச்சொல் கேட்டு உயிர் வாழ்வதினும், அவனப் போகவிடுத்து உயிரிழந்து போதலே நன்று ; அத்துணைக் கொடிது பழிச்சொல் ஊரார் உரைக்கும் அப்பழிச் சொல்: உள்ளத்தைத் துளேக்கும் ; வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல் உறுதுயர் தரும் எனப் பழிச் சொல்லுக்கு அஞ்சிள்ை மற்றாெருபக்கம். இறுதியில், அவன் பிரிவால் உண்டாம் உயிர்க்கேட்டினும், அவனேப் போக விடாமையால் வரும் புகழ்க் கேடு பெரிதாம் என உணர்ந்து ப்ோகவிரும்பும் அவனுக்கு விடை தரத் துணிந்தாள். துணிந்து, விடைவேண்டி கின்றனிடம்: தன் மனப்போராட்டத்தை எடுத்துக்காட்டி ஆகவே அன்ப செல்க , ஆல்ை சென்ற இடத்தில் கெடிது காள நிற்க நினையாதே ; மேற்கொண்டு சென்ற வினயைடி விரைவில் முடித்து இவண் விரைந்து வந்தடைக !’ எனக் கூறி விடையளித்தாள்.