உலகியல் உணர்ந்த தோழி 237
மிகுந்தது , துயர் மிகுதியால் உயிர் விடவும் துணிந்து
விட்டாள்; விம்மி விம்மி அழுதாள் வருத்த மிகுதியால்
அவள் உடல் தளர்ந்தது; வளமுதலாம் அணிகள் தாமே கழன்றாேடின. அவள் துயர் கிலே கண்டாள் தோழி; அவளுக்கு எதைக் கூறி ஆறுதல் கூறலாம் என எண்ணிப் பார்த்தாள் ; அவள் சிந்தனையில் ஒரு தெளிவு பிறந்தது; காதலன் பொருள் தேடிப் போயுள்ளான் ;
பொருள் தேடி வந்தாலன்றி இல்லறம் இனிது நடவாது; உற்றார் உறவினர்களையும், உயிர் போலும் நண்பர்களேயும்,
கல் வாழ்வில் இருத்தவும், நாமும் பிறர் போற்றவும் பெருவாழ்வு வாழவும் வேண்டியே இல்லறம் மேற்கொள்
கிருேம்; அவ்வாழ்விற்குப் பொருள் மிகமிகத் தேவை ;
இவ்வுண்மையை மறந்தமையினலேயே, காதலி கலங்கு கிருள், கடமை மறந்த அவள் உள்ளத்தில் காதல் ஆட்சி
புரிகிறது ; அக் கடமையை நினைவூட்டின் கலங்குவது ஒழிவள் என்று கருதினுள்; உடனே அவள் பால் சென்று,
பெண்ணே நண்பர்கள் நல்வாழ்வு வாழவும், நீ அணி
பல் அணிந்து சிறக்கவும் துணைபுரியும் பொருளேத் தேடிப் பெறுவதற்கன்றாே, கணவர் பிரிந்து போயுள்ளார் : இல்லறம் கல்லறமாதல் வேண்டும் என விரும்பி,
அவ்விருப்பத்தின் மிகுதியால், நாடு கடந்து சென்று வாழும் அவர் தம் கடமையில் கருத்துடைய நல்லியல்பு
கண்டு, அவர் வரும் வரை ஆற்றியிருத்தலன்றாே கின் கற்பிற்கு அழகு ? அதை மறந்து, நல்லறம் கருதி நாடு
கடந்து போயிருக்கும் அவள் வந்திலரே என வருந்துவது உன் கற்புகிலக்கு அழகாகாது ‘ எனக் கூறித்
தேற்றினுள் ;
f ff Qsgif மன்ற செலீஇயர் என் உயிர் எனப் புனே இழை நெகிழ விம்மி, நொந்துகொந்து இணைதல் ஆன்றிசின் ஆயிழை கினேயின்