பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 நற்றிணை

ஒரு சிறிதே கசிந்து ஒழுகிக்கொண்டிருந்தது. அச் சிறு நீரையேனும் அளித்துத் தன் பிடியின் நீர் வேட்கையை நீக்க விரும்பிற்று களிறு : ஆல்ை, தண்ணீர் பெருது தளர்ந்திருக்கும் தன் பிடியை, அத்துணை நெடுந்தொலைவு அழைத்து வரல் இயலாது என்பதை அறிந்தது; உடனே அவ்வூற்றுக் குழியில் சிறிது ருேம் தங்காவாறு, அத் தண்ணீர் முழுவதையும் தன் துதிக்கையால் உரிஞ்சிக் கொண்டு, பிடியின்பால் ஒடிச் சென்று, ஊட்டி, அதன் உறுதுயர் போக்கி உள்ளம் மகிழ்ந்தது.

நீர்இல் நீள் இடைக் கயந்தல மடப்பிடி உயங்குபசி களை இயர் பெருங்களிறு தொலைத்த முடத்தாள் ஒமை.” கல்ஊற்று ஈண்டல, கயன்.அற வாங்கி இரும்பிணர்த் தடக்கை நீட்டி நீர்கொண்டு பெருங்கை யான பிடிஎதிர் ஒடும்.'2

கன்று ஈன்ற பிடியைக் காத்துப் புசக்கும் களிறு :

தம் காம வேட்கை தீர்ந்ததும், அக்காம வேட் கைக்குத் துணைகின்ற தம் பெண்ணினத்தைக் கைவிட்டுச் செல்லும் பிற விலங்கினங்களைப் போன்றதன்று யானே இனம். அது மட்டுமன்று ஈன்ற தன் கன்றுகளே அவற் றிற்கு வேண்டும் உணவுகளே அவைகளே தேடிப் பெற்றுக்கொள்ளுமாறு விடுத்துப் பிரிந்து போகும்

1. நற்றிணை 137. பெருங்கண்ணகுர். கிள் இடை-இண்ட வழியில், கயங் தலை-மெல்லிய த8ல. . பங்கு பசி-வருத்தும் பசி. களை இயர்-களைதற் பொருட்டு, முடந்தாள்வளைந்த அடிமரம். . - . 2. நற்றின. 186. .

. 6 xp கல்லில் 31674u கிணறு ைடல - அன்றும் ர்ே. கயன்-ஊற்று அளவு இரும்-பெரிய பினர். கரடு முரடான. கொண்டு-முகந்துகொண்டு. . .