பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. அன்பின் திருவுருவாம் தாய்

தாய், அன்பின் உருவாய் அமைந்தவள். தாய் ஒக்கும் அன்பில் ” என அன்புடையார்க்கு எடுத்துக் காட்டாகத் தாயையே எடுத்துக் கூறினர் கம்பர். ‘ பால் கினேந்து ஊட்டும் தாய் ‘ எனத் தாயின் போன்பைப் பாராட்டினர் மணிவாசகப் பெருந்தகையார். பெற்றாேரும்: மக்களும், காதலனும் காதலியும, முதலாளியும், தொழிலாளியும், ஆசிரியனும் மாணுக்கனும், கண்பரும் நண்பரும் என்ற இவர்கள், ஒருவர் ஒருவர்பால் காட்டும். பற்றனேத்தும், பொதுவாக அன்பென்றே அழைக்கப் பெறும் என்றாலும், தாய், தன் மக்களிடத்தில் காட்டும் பற்று ஒன்றிற்கே, அன்பு எனும் அப்பெயர், உரியதாம். தாய்,பொதுவாகத் தன் மக்கள் இருபாலாரிடத்திலும் ஒத்த அன்பே காட்டுவள் எனினும், அவள் அன்பு, ஆண் மக்களினும், பெண் மக்களிடத்திலேயே அதிகமாம். ஆண் மகனே ஈன்று புறந்தருதலோடு அவள் கடமை முடிந்து விடுகிறது. அவனச் சான்றாேளுக்கும் பணியைத் தந்தை மேற்கொண்டு விடுவன். அதல்ை, அவன் நல்வாழ்வு