பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 நற்றிணை,

கத்தை அறியாதேன்போல் வாளாஇருந்தேன் ; மீண்டும் அலர் எழுந்தது ; அதனல், அவள் களவொழுக்கத்தை நான் அறிந்துகொண்டேன் என்பதைக்காட்டி அச் சுறுத்தும் கருத்தோடு, அவளே அழைத்து, மகளே f நின்நெற்றி பண்டுபோலாது புதுமணம் கமழ்கிறதே : காரணம் என்ன ? என்று ஒருமுறை. கேட்டேன் ; அதல்ை, தன் களவொழுக்கத்தை யான் அறிந்து கொண்டேன் என்பதைக் கண்டுகொண்டாள்; அதனல் பிறந்த காணமே, அவளேப் பிரிந்துபோகத் தூண்டிற்று ; ஆகவே, தவறு என்னுடையதே அவள் தவறுடைய ளல்லள் “ என்று கூறி வருந்தினுள் என்னே அத் தாயின் தனியன்பு !

ஐதே காமம்; யானே ஒய்யெனத், தருமணல்ளுெமிரிய திருநகர் முற்றத்து ஓரை ஆயமும், கொச்சியும் காண்டொறும் நீர்வார் கண்ணேன் கலுழும் என்னினும், கிள்ளையும் கிளேளனக் கூஉம்; இளையோள் வழுவிலள் அம்ம தானே குழிஇ அம்பல் முதுரர் அலர்வாய்ப் பெண்டிர் இன்னு இன்னுரை கேட்ட சின்னள், அறியேன் போல உயிரேன்; கறிய காறும் கின் கதுப்பு என்றேனே.'1 பொய்யன நம்பிப் போய்விட்டனளே! -

மகள், தான் விரும்பும் காதலனைக் கைப்பிடித்துச் சென்று வாழத் தொடங்குவது வழுவாகாது ; அஃது 1. இந்தின. 143. கண்ணகாரன் கொற்றனர். - - ஐது-நுண்ணிது. ஒய்யென்-விரைவாக. தருமணல்-கொண்டுவந்த புது மணல். ளுெமிரிய-பரப்பிய ஒரைஆயம்-விளையாட்டுத் தோழியர். கலுழும்-வருந்தும். என்னினும்-என்னைக் காட்டிலும். கிள்ளே-கிளி. கிளேஉறவு. அம்பல்-அலர். சின்னுள்-சில நாள். உயிரேன்-மூச்சுவிட்டே னல்லன் ; அதாவது வாய்திறந்து எதையும் கேட்டிலேன். நறிய-நறுமணம். கதுப்பு-கூந்தல். . . . - . . . . -