பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 நற்றிணை

‘’ இல்எழு வயலை ஈற்றா தின்றெனப்,

பங்து நிலத்துஎறிந்து, பாவை நீக்கி அவ்வயிறு அலைத்த என் செய்வினைக் குறுமகள், மான்அமர்ப்பன்ன மையல் நோக்கமொடு யானும் தாயும் மடுப்பத், தேனெடு தீம்பால் உண்ணுள் ; வீங்குவனள் விம்மி, நெருகலும் அனயள் மன்னே ; இன்றே மை அண்ல் காளை பொய்புகல்ாக, அருஞ்சுரம் இறந்தனள் என்ப; தன் முருங்து ஏர் வெண்பல் முகிழ்ககை திறந்தே.”

அவனைத் துன்புறுத்துவளே !

மகளேக் காணுது கலங்கியிருந்த தாயின்முன், தோழி சென்று கின்றாள் அவளேக் காணவே, அவள் துயர் மிகுந்தது ; அவளே அணேத்துக்கொண்டு, மகளே ! உன் தோழி ஆடிய பந்து, ஆடப்பெருது வறிதே கிடப் பதையும், அவள் வளர்த்த வயலைக்கொடி, நீரிடுவார் இன்றி வாடிக்கிடப்பதையும், அவள் இல்லாமையால் அழகிழந்துபோன ஆடிடம், மனே, மலர்ச்சோலை முதலிய” வற்றைக் காணுந்தொறும் கானுந்தொறும் கலங்குகிறது என் உள்ளம்” எனக் கூறிக் கலங்கிள்ை.

மகளேக் காணுது கலங்கும் அவள் உள்ளத்தில் - மற்றெரு கலக்கமும் குடிபுகுந்தது; ம்கள் போய்விட்டாளே

1. நற்றிணை: 179. - - இல்-வீடு. எழு-வளர்ந்த ஈற்றா-கன்று ஈன்ற பக். தின்றென்தின்றதாக. அவ்வயிறு-அழகிய வயிறு, அலைத்த-அடித்துக்கொண்ட செய் வின்ை-கடமையில்வல்ல. குறுமகள்-இளைய மகள். மான் அமர்ப்பன்ன மையல் நோக்கம்-மான்போலும் மருண்ட பார்வை. மடுப்ப-ஊட்ட விங்கு வனள்-அழுபவள். நெருகல்-நேற்று. அனையள்-அத்தகையவள். மைஅணல்.: கறுத்த தாடி புகல்-பற்றுக்கோடு. இறந்தனள்-சென்றனள். முருந்து ஏர்மயிலிறகின் அடிபோன்றி. . . . . . . . . : ‘. . . . . ;