பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பின் திருவுருவாம் தாய் 249

என வருந்தியவள் அவளேக் கொண்டுபோன அவள் காதலன், அவளே கன்னிலையில் வைத்துக்காக்கும் நல்லவன் என அறிந்து மகிழ்ந்தாள் அதுகாஅம் அவள் மகஜாயே சுற்றிச் சுற்றிவந்த அவள் அன்பு, அவனேயும் பற்றிப் படரத் தொடங்கிற்று. அதல்ை அவன் கல் வாழ்விலும் அவள் நாட்டம் சென்றது. அவனுக்கு எவ்விதத் துன்பமும் வருதல் கூடாதே என எண்ணி ஏங்ஒற்று அவள் உள்ளம் அக்கிலேயில் அவ்விருவரும் கடந்துசெல்லும் வழிக்கொடுமை அவள் கினேவிற்கு வந்தது : ஞாயிறு தன் கொடுமையைக் காட்டிச் சிறிது ஆறியிருக்கும் காலம் அவண் வெப்பத்தால் இலைகள் உதிர்ந்துபோக வறிதே நிற்கும் மரங்களே நிறைந்த வழி : மரக்கிளேயொன்றில் தனியே இருந்து, தன்னேவிட்டுப் பிரிந்த பேட்டினேக் கூவிக்கூவி ஓயாதழைக்கும் புருவின் குரல் அல்லது வேறு ஒலிகேளா அமைதி கிலே , இங் நிஜலயில், வெயிலின் வெப்பம வருத்தும் கண்பகம் காலத்தில் கடந்து செல்கின்றனர் ; ஆங்கினேவு வரவே, தோழி ! இங்கில கண்டு அவன் அஞ்சான் ; அக் கொடுமையைத் தாங்கிக்கொள்ளும் உள்ளம் அவனுக் குண்டு ; ஆனால், அக்கொடுமையினே அவள் தாங்கிக் கொள்ளாள் ; மிகவும் தளர்ந்துவிடுவள் ; ஆனல் அவள் தளர்ச்சி கண்டு நான் கலங்கவில்லை ; அதைப் போக்க அவன் கடமைப்பட்டுளான் அவன் அதைப் போக்கி விடுவன் ; ஆனால், அவள் தளர்ச்சி கண்டு அவன் கலங்குவன் இவ்வளவு மென்மைத் தன்மையுடையாளே இக்கொடிய வழியில் கொண்டுவந்தனனே என எண்ணி அவன் உள்ளம் வருந்தும் அவன் வருத்தத்தைத் தணிப்பவர் எவரும் இல்லை ; அதனல், உடன்கொண்டு சென்றல், இன்புற்று வாழலாம் என எண்ணி அழைத்துச் , இவள் வருத்திவிடுவள் என்று