பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 நற்றின

எண்ணியே என் உள்ளம் எங்குகிறது என்ன செய்வேன்

தோழி !” என்று கூறி வருந்தினுள்.

. மகள் நல்வாழ்வு பெறவேண்டும் என விரும்பும் தாய், அம்மகளே மணக்கும் அவனும் துயரறியாப் பெருவாழ்வு

வாழவேண்டும் என எண்ணுகிருள்; தாயின் அன்புத்

தளையின் ஆற்றல்தான் என்னே ! . r

வரியணி பந்தும், வாடிய வயலையும், மயிலடி அன்ன மாக்குரல் கொச்சியும், கடியுடை வியன்ங்கர் காண்வரத் தோன்றத், தமியேகண்ட தண்டலையும், தெறுவர நோய் ஆகின்றே, மகளே ! நின் தோழி, எரிசினம் தணிந்த இலைஇல் அம்சினை வரிப்புறப் புறவின் புலம்புகொள் தெள்விளி. அருப்பு அவிர் அமையத்து அமர்ப்பனள் கோக்கி இலங்கில வென்வேல் விடலையை விலங்கு மாலையரிடை கலியுங்கொல் ? எனவே.” 1

மகள் மணக்கோலம் காணும் மாண்பிலேன் நான் :

மகளின் மணக்கோலம் கண்டு மகிழ்வதில் பேரின்பம் காண்பவள் தாய். அம்மகிழ்ச்சிக்கு இணையாய மகிழ்ச்சியை அவள் வேறு எதிலும் காணுள். அதனல் மகளின் மன

1. நற்றின: 805. கயமஞர். -

வரிஅணிபந்து-வரிந்து கட்டிய அழகிய பந்து. மாக்குரல் - கரிய கொத்து. நொச்சி-நொச்சி மரம் சூழ்ந்த இடம். கடி-காவல். வியன்நகர்அகன்ற மனை. தண்டலை-சோலை. தெறுவர-வருத்த, எரி-ஞாயிறு, அம் சினை-அழகிய கிளே. வரிப்புறப்புறவு-வரி பொருந்திய முதுகினை உடைய’ புரு. புலம்புகொள்-அச்சம் மிகுமாறு. தெள்விளி-தெளிவாக எழும் குரல். உருப்பு.அவிர்-வெப்பம் பொருந்திய, அமர்த்தனள்-மருண்டு. இலங்குஇலவிளங்குகின்ற இலைபோன்ற விடலை-இளைஞன். விலங்கும்-குறுக்கே தோன்றும். ஆர்.இடை - அரிய வழியில், கலியுங்கொல் - வருத்துவள் கொல்லோ. - . . . . . . . .