பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 கற்றினே

போக்கும் பால் பெருக வழிச் செய்தலும் வேண்டும் என விரும்பிற்று களிறு, இவ்விருவகைப் பயனையும் ஒருங்கே தரவல்லது இனயுணவே என உணர்ந்தது ; உடனே விரைந்தோடிச் சென்று, மலையை அடுத்துள்ள புனத்தில் புகுந்து, ஆங்கு விளங்து முற்றித் கலே சாய்த்துக் கிடக்கும் தினேக்கதிர்களேக் கவர்ந்து கொ.ை ர்ந்தது : பிடியின் வாயில் தந்து பேரன்பு காட்டி உண்பித்தது ; என்னே அக்களிற்றின் அன்பு !

நெடுங்கழை கிவந்த நிழல்படு சிலம்பில் கடுஞ்சூல் வயப்பிடி கன்று ஈன்று உயங்கப் பால்ஆர் பசும்புனிறு தீரிய, களிசிறந்து வ்ால்ாவேழம் வணர்குரல் கவர்தலின் “ 1 அருவி ஆர்க்கும் பெருவரை அடுக்கத்து நிலவரை கிவந்த பலவுறு திருமணி ஒளிதிகழ் விளக்கத்து ஈன்ற மடப்பிடி களிறு புறங்காப்பக் கன்றாெடு வதியும்.” 2 பகை வென்று இனங் காக்கும் களிறு :

o எண்ணியது. எய்திவிட்டது ; கன்று ஈன்ற பிடியும், அது என்ற கன்றும் வெல்லுதற் கெளியவாம் என அறிந்தபுலி, அவற்றைக் களிறு காத்து கிற்கிறது என்பதை அறியாமையால், மறைந்து வந்து தாக்கிற்று.

கற்றின. 898. 3519 இார். - கறை - ஆங்இல் வேந்த உயர்ந்து வளர்ந்த இலம்பில் - 1& 3. கடுஞ்சூல் முதல்சூல் வயப்பிடி வன்மைபொருந்திய பிடி உயங்க. வருந்த ஆர்மடிகல்கிாைதற்பொருட்டு பசும்புனிறு-கருவுயிர்த்தமை வால் உண்டான நோயும் பசியும் திரிய - தீர்தற்பொருட்டு: வேழம் - கரியான வணக்குரல் - வளைந்த இனக்கதிர். - - உன்

.996_ $ நிலவரை நிவந்த நிலத்திற்கிடந்து வெளிப்பட்ட ப

.. . n. ': ற்கிடந்து வெளிப்பட்ட பலவுறு பல வய. இக பெருந்திய புறம்காப்ப அண்மையில் காத்து நக.