பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 நற்றிணை

மடப்பிடி தlஇய தடக்கை வேழம் தேன்செய் பெருங்கிளே இரிய வேங்கைப் பொன் புரைகவழம் புறந்தருபு ஊட்டும் மாமல. ‘ 1 வில் நீக்கி நீரூட்டும் வேழம்

வேங்கை மலரையும் தளிரையும் உண்ட பிடியும் கன்றும் பின்னர், நீர் வேட்கையால் வருந்தின. வருந்தும் அவற்றைக் கண்டு வருந்திற்று களிறும் வருந்தி என் ? செல்லும் வழியோ நீர் கிலேயில்லா நெடுவழி ; மேலும், காலமோ கடல் நீரையும் வற்றச் செய்யும் கோடைகாலம் ; அதனல், அவற்றின் தண்ணிர் வேட்கையைத் தணிக்கும் வகையறியாது கலங்கி கின்றது களிறு ; எங்கெங்கோ சென்று இளேத்தது ; இறுதியில் மலேச்சாரலே யடுத்து, வேட்டுவர் வாழும் சேரி இருக்கக் கண்டு, ஆங்கு அவ் வேட்டுவர் ர்ே உண்ணும் நீர் நிலையாதேனும் இருத்தல் வேண்டும் என உய்த்துணர்ந்து அச்சேரியை அடைந்தது. எதிர்பார்த்தவாறே, நீர் நிலயொன்று அவண் இருந்தது. ஆல்ை அது ஒரு கிணறு யானைகள் இறங்கி நீர் உண்டல் இயலாது ; அதனுல் நீர் கிலேயைத் தேடி அடைந்தும், நீர் உண்டற்கியலாமை உணர்ந்து ஏமாற்றம் உற்றது. அவ்வேமாற்றத்தால் சிந்தைநொந்து செயலற்று நின்ற களிறு, கிணற்றையடுத்து, வேட்டுவர், தம் முடைய ஆனிரைகள் உண்ணுவதற்காக என்று அமைத்த தொட்டியில், நீர் நிறைந்திருத்தல் கண்டு மகிழ்ந்தது ; ! 15'; 202. பாலபாடிய பெருங்கடுங்கோ. - பொர போர்செய்ய புலாவஞ் செங்கோட்டு - புலால்காறும் சிவந்த தந்தம்: யானைக்கோட்டில் முத்துக்கள் உண்டாகும் என்ப. வன்சுஆல் வலிய மேட்டு நிலத்தில் வளர்ந்த பராரை பருத்த அடி மரம் தேன்செய் பெருங்கிளை-தேனிக்கூட்டம். இரிய அஞ்சி அகல,

ஆரை ஒத்த. கவமும் ஒரு வாயளவு உணவு கவளம், புறக் தருபு , கேடுவராது காத்து.