பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 நற்றிணை

திருந்த களிற்றின, அது அயர்ந்து கிற்கும் கில் நோக்கித் தாக்கிக்கொன்று விட்டது ஒரு புலி. களிறு உயிர் இழந்து வீழ்ந்தது. வீழ்ந்து கிடக்கும் தன் காதலன் உடலேக் கண்டது பிடி ; கண்ணிர் சொரிந்து கலங்கிற்று ; அக்கலக்க மிகுதியால் தானும் உயிரிழந்திருக்கும் ; ஆல்ை, அவ்வெண்ணம் எழுந்த அங்கிலேயில், துயர் மிகுதியால், அதுகாறும் மறந்திருந்த தன் கன்று, தன் அருகிருப்புக் கண்டது : தந்தையை இழந்து தளர்ந்து, துன்புற்றிருக்கும் அதனேக் கண்டது , நாமும் இறந்து விட்டால், துன்பம் மிக்க இவ்வுலகில், இதைப் புரப்பார் யாவர் புரப்பாரைப் பெறமாட்டாதும், பகை விலங்கு களால் தாக்குண்டும் அழிவுறுமே என எண்ணியது. அவ் வெண்ணம் எழுந்த அக்கிலேயே, இறக்கும் எண்ணம் எங்கோ சென்றது. கன்றை அன்பொழுகத் தழுவிக் கொண்டது; அஞ்சற்க உணவூட்டி வளர்ப்பேன் ; ஊறின்றிக் காப்பேன் எனக் கூறுவதுபோல் இருந்தது அதன் அணப்பு ; அவ்வாறு அணேத்துக்கொண்டே, அவண் வீழ்ந்து கிடக்கும் தன் காதற் களிற்றின் உடலே விட்டுப் பிரியமாட்டாது, அவ்வுடலின் அண்மையிலேயே இருந்து விழிர்ே சோர வருந்தி நின்றது. -

‘பெருங்களிறு உழுவை அட்டென. இரும்பிடி -

உயங்கு பிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது கெய்தல் பாசடை புரையும்.அஞ்செவிப் ; : . . . . பைதலம் குழவி தழீஇ ஒய்யென

அரும்புண் உறுநரின் வருந்தி வைகும்."1

ற்றின:47. கல்வெள்ளியார்.

வ.புலி, அட்டென.கொன்றுவிட்டதாக இரும்பிடிகரிய - ங்குபிணி-வாடிய துன்பும் இயங்கல் செல்லாது-நடக்க தl:பாக டை

சிய இல. புரையும்-ஒக்கும். தைலம் ஒப்புென-விரைவாக